ஹை ராமா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & சுவர்ணலதாஏ.ஆர்.ரகுமான்ரங்கீலா

Hai Rama Song Lyrics in Tamil


—BGM—

பெண் : ஹை ராமா ஓர் வாரமா…
கண் மூடவில்லை உன் ஞாபகமா…

ஆண் : கண் தூங்காமல் வாடும் நாட்களில்…
பூங்காற்றை நீ தூது வீடு…

பெண் : அன்பே தென்றல் தீண்டிடாத தேகம் இது…
ஆண் : என்னை நூலாடை போலே சூடும் நேரமிது…

பெண் : ஹை ராமா ஓர் வாரமா…
கண் மூடவில்லை உன் ஞாபகமா…

ஆண் : கண் தூங்காமல் வாடும் நாட்களில்…
பூங்காற்றை நீ தூது வீடு…

பெண் : அன்பே தென்றல் தீண்டிடாத தேகம் இது…
ஆண் : என்னை நூலாடை போலே சூடும் நேரமிது…

—BGM—

பெண் : ஹ்ம்ம்… முன்னும் பின்னும் தொட முத்திரைகள் இட…
மேனி மெல்லத் துடிக்கின்றதே…
முத்தம் என்னும் செய்தி புத்தகத்தில் ஒரு…
பாதி இதழ் படிக்கின்றதே…

ஆண் : உன்னை தேடி என்றும் உன் வாசலுக்கு…
வரும் நீல ஆகாயம்…
இனிமேல் இங்கே என் கூன்பிறைக்கு…
ஏக்கம் தீர்ந்திடும்…

பெண் : ஹை ராமா ஓர் வாரமா…
கண் மூட வில்லை உன் ஞாபகமா…

ஆண் : கண் தூங்காமல் வாடும் நாட்களில்…
பூங்காற்றை நீ தூது வீடு…

பெண் : அன்பே தென்றல் தீண்டிடாத தேகம் இது…
ஆண் : என்னை நூலாடை போலே சூடும் நேரமிது…

பெண் : ஹை ராமா ஓர் வாரமா…
கண் மூட வில்லை உன் ஞாபகமா…

ஆண் : கண் தூங்காமல் வாடும் நாட்களில்…
பூங்காற்றை நீ தூது வீடு…

—BGM—

ஆண் : ஆதி ரெண்டும் தொட்டு மீதம் மிச்சம் இன்றி…
சேர்ந்தால் அது ஆலிங்கனம்…
அச்சம் வெக்கம் விட்டு அந்தரங்க பூஜை…
செய்தால் அது ஆராதனை…

—BGM—

பெண் : இங்கு நீங்கி விடாத கோலங்கள்…
நீ போடும் தாளங்கள்…
என் தேகம் எங்கும் தாளாதே…
பூவை பூவினால்…

பெண் : ஹை ராமா ஓர் வாரமா…
கண் மூட வில்லை உன் ஞாபகமா…

ஆண் : கண் தூங்காமல் வாடும் நாட்களில்…
பூங்காற்றை நீ தூது வீடு…

பெண் : அன்பே தென்றல் தீண்டிடாத தேகம் இது…
ஆண் : என்னை நூலாடை போலே சூடும் நேரமிது…

பெண் : ஹை ராமா ஓர் வாரமா…
கண் மூட வில்லை உன் ஞாபகமா…

ஆண் : கண் தூங்காமல் வாடும் நாட்களில்…
பூங்காற்றை நீ தூது வீடு…

பெண் : அன்பே தென்றல் தீண்டிடாத தேகம் இது…
ஆண் : என்னை நூலாடை போலே சூடும் நேரமிது…


Notes : Hai Rama Song Lyrics in Tamil. This Song from Rangeela (1995). Song Lyrics penned by Vairamuthu. ஹை ராமா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading