மொட்டு விட்டதா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசுவர்ணலதாஏ.ஆர்.ரகுமான்பவித்ரா

Mottu Vittadha Song Lyrics in Tamil


—BGM—

பெண் : இது இதயத்தின் ஓசை அல்ல அல்ல…
இடியின் பறி பாசை…
இது உள்ளிருக்கும் ஆசை அல்ல அல்ல…
உயிர் துடிக்கும் ஓசை…

—BGM—

பெண் : மொட்டு விட்டதா மொட்டு விட்டதா…
பெண் மனதில் மோகம் மொட்டு விட்டதா…
முத்தம் இட்டதா முத்தம் இட்டதா…
முதல் முறை காற்று முத்தம் இட்டதா…

பெண் : இரவு நிலவு வளர வளர…
எனது மனது மலர மலர…
ஒரு தரம் இரு தரம் பல தரம்…
அமுது பொழியுமே விடிய விடிய நிலவு நனைய…

—BGM—

பெண் : மொட்டு விட்டதா மொட்டு விட்டதா…
பெண் மனதில் மோகம் மொட்டு விட்டதா…
முத்தம் இட்டதா முத்தம் இட்டதா…
முதல் முறை காற்று முத்தம் இட்டதா…

—BGM—

பெண் : தரையில் நிலா நிலா வந்து காயுதே…
நீ விரல் கொண்டு தீண்டு வெண்ணிலவு தேயாதே…
பருவம் இதோ இதோ சுமை ஆகுதே…
நீ பஞ்சு மெத்தை போட்டு பங்கு பெறக் கூடாதா…

பெண் : விரகமே வருகுதே வழிய வழிய அழகு உருகுதே…
ரத்தத்தில் பரவசம் பெருகுதே…
இளமை இளமை உனது உரிமை…
உனது பெயரில் புதிய கிழமை…

—BGM—

பெண் : மொட்டு விட்டதா மொட்டு விட்டதா…
பெண் மனதில் மோகம் மொட்டு விட்டதா…
முத்தம் இட்டதா முத்தம் இட்டதா…
முதல் முறை காற்று முத்தம் இட்டதா…

பெண் : இரவு நிலவு வளர வளர…
எனது மனது மலர மலர…
ஒரு தரம் இரு தரம் பல தரம்…
அமுது பொழியுமே விடிய விடிய நிலவு நனைய…

—BGM—

குழு : இது இதயத்தின் ஓசை…
இது இதயத்தின் ஓசை ஓசை ஓசை…

—BGM—

பெண் : இளமை ஒரே முறை இசை பாடுது…
அது துள்ளி வரும் நேரம் தூங்கி விடக் கூடாது…
மலர்கள் இதோ இதோ மலர்ந்தாடுது
நாம் சூடி விட வேண்டும் வாடி விடக் கூடாது…

பெண் : அழகனே எழுதவா எனது மனத்தில் உனது கவிதைகள்…
முத்தத்தில் பழ ரசம் பருக வா…
உடலும் உடலும் உருக உருக…
உயிரும் உயிரும் உரச உரச…

பெண் : மொட்டு விட்டதா மொட்டு விட்டதா…
பெண் மனதில் மோகம் மொட்டு விட்டதா…
முத்தம் இட்டதா முத்தம் இட்டதா…
முதல் முறை காற்று முத்தம் இட்டதா…

பெண் : இரவு நிலவு வளர வளர…
எனது மனது மலர மலர…
ஒரு தரம் இரு தரம் பல தரம்…
அமுது பொழியுமே விடிய விடிய நிலவு நனைய…

—BGM—


Notes : Mottu Vittadha Song Lyrics in Tamil. This Song from Pavithra (1994). Song Lyrics penned by Vairamuthu. மொட்டு விட்டதா பாடல் வரிகள்.


Scroll to Top