சுவர்ணலதா

ராக்கோழி ரெண்டும்

ராக்கோழி ரெண்டும் முழிச்சிருக்கு…
ரெண்டும் கூடாம தனிச்சிருக்கு…
உள் நாடிதான் நெருப்பா கொதிக்க…
நடு சாம வேளையில் வாடையடிக்க…

ராக்கோழி ரெண்டும் Read More »

காதலுக்கு கண்கள் இல்லே

காதலுக்கு கண்கள் இல்லே மானே…
கண்ணுக்குள்ள உன்ன வச்சேன் நானே…
காதல் ஒரு துன்பக் கதையோ…
காலம் தந்த மாய வலையோ…
கங்கை வெள்ளம் கண்ணில் கொண்டேன் நானே…

காதலுக்கு கண்கள் இல்லே Read More »

காலையில் கேட்டது

காலையில் கேட்டது கோயில் மணி…
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி…
பாதையில் ஏதோ ஒரு காவல் இனி…
தோள்களில் சாய்ந்தது காதல்கனி…

காலையில் கேட்டது Read More »

கானக் கருங்குயிலே

கானக் கருங்குயிலே கச்சேரிக்கு வா வா…
கச்சேரி வைக்கையிலே கண் மலரும் பூ வா…
முத்துப்போலே மெட்டுப்பாட…
முத்துமால கட்டிப்போட வந்தேனே…

கானக் கருங்குயிலே Read More »

Scroll to Top