காலையில் கேட்டது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்(கள்)திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & சுவர்ணலதாஎம்.எஸ்.விஸ்வநாதன் & இளையராஜாசெந்தமிழ்ப் பாட்டு

Kalaiyil Kettathu Song Lyrics in Tamil


BGM

ஆண் : காலையில் கேட்டது கோயில் மணி…
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி…

பெண் : பாதையில் ஏதோ ஒரு காவல் இனி…
தோள்களில் சாய்ந்தது காதல்கனி…

ஆண் : காலையில் கேட்டது கோயில் மணி…
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி…

BGM

ஆண் : மோகம் என்னென்ன மந்திரம் போட்டதோ…
தேகம் எங்கெங்கும் மின்னல்கள் பாய்ந்ததோ…

BGM

ஆண் : மோகம் என்னென்ன மந்திரம் போட்டதோ…
தேகம் எங்கெங்கும் மின்னல்கள் பாய்ந்ததோ…

பெண் : தேவனின் கைவிரல் பாவை மேல் பட்டது…
ஆண் : தேவியின் கண்விழி பானம்தான் விட்டது…

பெண் : புதுவித அனுபவம்…
ஆண் : அஹ… அஹஹா…

பெண் : முதல் முதல் அறிமுகம்…
ஆண் : ஓஹ் ஓஹஹொ…

பெண் : புதுவித அனுபவம் முதல் முதல் அறிமுகம்…
தேனும் பாலும் தொட தொட ஊறுது…

ஆண் : காலையில் கேட்டது கோயில் மணி…
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி…

பெண் : பாதையில் ஏதோ ஒரு காவல் இனி…
தோள்களில் சாய்ந்தது காதல்கனி…

ஆண் : காலையில் கேட்டது கோயில் மணி…
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி…

BGM

பெண் : தூக்கம் கண்விட்டு சென்றதே ராத்திரி…
நெஞ்சம் புண்பட்டு நின்றதே பூச்செடி…

BGM

பெண் : தூக்கம் கண்விட்டு சென்றதே ராத்திரி…
நெஞ்சம் புண்பட்டு நின்றதே பூச்செடி…

ஆண் : ஏக்கமா கண்மணி காய்ந்ததோ செவ்விழி…
பெண் : காதலா என் மனம் சேர்ந்ததே உன் வழி…

ஆண் : ரகசியம் புரிந்தது…
பெண் : அஹஆ… அஹஹா…

ஆண் : அதிசயம் தெரிந்தது…
பெண் : ஓஹ் ஓஹஹொ…

ஆண் : ரகசியம் புரிந்தது அதிசயம் தெரிந்தது…
காற்றும் பூவும் கலந்துறவாடுது…

ஆண் : காலையில் கேட்டது கோயில் மணி…
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி…

பெண் : பாதையில் ஏதோ ஒரு காவல் இனி…
தோள்களில் சாய்ந்தது காதல்கனி…

ஆண் : காலையில் கேட்டது கோயில் மணி…
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி…


Notes : Kalaiyil Kettathu Song Lyrics in Tamil. This Song from Senthamizh Paattu (1992). Song Lyrics penned by Vaali. காலையில் கேட்டது பாடல் வரிகள்.


Scroll to Top