கூட்டுக்கொரு பாட்டிருக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்(கள்)திரைப்படம்
வாலிமனோஎம்.எஸ்.விஸ்வநாதன் & இளையராஜாசெந்தமிழ்ப் பாட்டு

Kootukoru Paatirukku Song Lyrics in Tamil

—BGM—

ஆண் : கூட்டுக்கொரு பாட்டிருக்கு கேட்டுக்கம்மா…
கேட்டு கொஞ்சம் காதில் வாங்கி போட்டுக்கம்மா…
பெண்புறா வெண்புறா மீட்டுதே தம்புரா…
இணையா இருக்க இசைதான் படிக்க…

ஆண் : கூட்டுக்கொரு பாட்டிருக்கு கேட்டுக்கம்மா…
கேட்டு கொஞ்சம் காதில் வாங்கி போட்டுக்கம்மா…
பெண்புறா வெண்புறா மீட்டுதே தம்புரா…

—BGM—

ஆண் : சின்ன சின்ன பறவை கூட்டம்…
என் பாட்டுக்கு தலையை ஆட்டும்…
சின்ன சின்ன பறவை கூட்டம்…
என் பாட்டுக்கு தலையை ஆட்டும்…

ஆண் : கட்டுகளும் காவல்களும்…
ஆத்தாடி இங்கே இல்லை…
கொத்து கொத்தா நோட்டு விழும்…
ஆனந்தம் நெஞ்சுக்குள்ளே…

ஆண் : கூண்டு கிளி போலிருந்தா…
கொஞ்சும் கிளி வாடுமம்மா…
கூண்டை விட்டு வாடி அம்மா…

ஆண் : கூட்டுக்கொரு பாட்டிருக்கு கேட்டுக்கம்மா…
கேட்டு கொஞ்சம் காதில் வாங்கி போட்டுக்கம்மா…
பெண்புறா வெண்புறா மீட்டுதே தம்புரா…

—BGM—

ஆண் : சங்கீதத்தை விலையை போட்டா…
சந்தையிலே வாங்க கூடும்…
சங்கீதத்தை விலையை போட்டா…
சந்தையிலே வாங்க கூடும்…

ஆண் : சாமி தந்த செல்வம் இது…
வேறென்ன வேணும் சொல்லு…
சிந்துகளை அள்ளி தர்றேன்…
நாள்தோறும் வாங்கிச் செல்லு…

ஆண் : நான் அறிஞ்ச பாட்டு எல்லாம்…
நீ அறிஞ்சு பாட வேணும்…
பொங்கி பொங்கி ஓட வேணும்…

ஆண் : கூட்டுக்கொரு பாட்டிருக்கு கேட்டுக்கம்மா…
கேட்டு கொஞ்சம் காதில் வாங்கி போட்டுக்கம்மா…
பெண்புறா வெண்புறா மீட்டுதே தம்புரா…
இணையா இருக்க இசைதான் படிக்க…

ஆண் : கூட்டுக்கொரு பாட்டிருக்கு கேட்டுக்கம்மா…
கேட்டு கொஞ்சம் காதில் வாங்கி போட்டுக்கம்மா…
பெண்புறா வெண்புறா மீட்டுதே தம்புரா…
பெண்புறா வெண்புறா மீட்டுதே தம்புரா…

Notes : Kootukoru Paatirukku Song Lyrics in Tamil. This Song from Senthamizh Paattu (1992). Song Lyrics penned by Vaali. கூட்டுக்கொரு பாட்டிருக்கு பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading