ஊட்டி மல பியூட்டி
ஊட்டி மல பியூட்டி…
உன் பேரு என்னமா…
அப்படி கேளு பார்ட்டி…
என் பேரு பாத்திமா…
சொல்லவும் முடியல…
மெல்லவும் முடியல…
எனக்குள்ள ஏதோ ஆயிபோச்சு…
அள்ளவும் முடியல…
கிள்ளவும் முடியல…
உனகுள்ள ஏதோ கூடி போச்சு…
அந்தியில வானம்…
தந்தனத்தோம் போடும்…
அலையோட சிந்து படிக்கும்…
சந்திரரே வாரும்…
சுந்தரியைப் பாரும்…
சதிராட்டம் சொல்லி கொடுக்கும்…
மாசி மாசம் ஆளான பொண்ணு…
மாமன் எனக்குத்தானே…
நாளை எண்ணி நான் காத்திருந்தேன்…
மாமன் உனக்குத்தானே…
மாசி மாசம் ஆளான பொண்ணு Read More »
புது ரோஜா பூத்திருக்கு இளம் மாலையிலே…
வான் மேகம் பூ தூவும் பனி வாடையிலே…
புது ரோஜா பூத்திருக்கு Read More »
வெட்டுக்கிளி வெட்டி வந்த வெட்டிவேரு வாசம்…
காத்தோட ஒட்டி வருது…
ஒட்டிகிட்டு ஒட்டி வந்த ஒட்டியாணம் போலே…
ஒன்னாக ஒட்டி வருது…
வெட்டுக்கிளி வெட்டி வந்த Read More »
நன்றி சொல்லவே உனக்கு…
என் மன்னவா வார்த்தையில்லையே…
தெய்வமென்பதே எனக்கு…
நீயல்லவா வேறு இல்லையே…
நன்றி சொல்லவே உனக்கு Read More »
மொட்டு மொட்டு மலராத மொட்டு…
கட்டு கட்டு எனை அள்ளி கட்டு…
ஒட்டு ஒட்டு இதழோடு ஒட்டு…
சிட்டு சிட்டு சிங்கார சிட்டு…
மொட்டு மொட்டு மலராத Read More »