பெண் மனசு
பெண் மனசு ஆழமென்று ஆம்பளைக்கு தெரியும்…
அது பொம்பளைக்கும் தெரியும்…
அந்த ஆழத்துல என்ன உண்டு யாருக்குதான் தெரியும்…
பெண் மனசு ஆழமென்று ஆம்பளைக்கு தெரியும்…
அது பொம்பளைக்கும் தெரியும்…
அந்த ஆழத்துல என்ன உண்டு யாருக்குதான் தெரியும்…
போடா போடா புண்ணாக்கு…
போடாத தப்பு கணக்கு…
பல கிறுக்கு உனக்கு இருக்கு…
இப்போ எண்ணாத மனக்கணக்கு…
போடா போடா புண்ணாக்கு Read More »