பெண் மனசு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
இளையராஜாஇளையராஜாஇளையராஜாஎன் ராசாவின் மனசிலே

Pen Manasu Song Lyrics in Tamil

—BGM—

ஆண் : பெண் மனசு ஆழமென்று ஆம்பளைக்கு தெரியும்…
அது பொம்பளைக்கும் தெரியும்…
அந்த ஆழத்துல என்ன உண்டு யாருக்குதான் தெரியும்…
அது யாருக்குதான் தெரியும்…

—BGM—

ஆண் : பெண் மனசு ஆழமென்று ஆம்பளைக்கு தெரியும்…
அது பொம்பளைக்கும் தெரியும்…
அந்த ஆழத்துல என்ன உண்டு யாருக்குதான் தெரியும்…
அது யாருக்குதான் தெரியும்…

ஆண் : அதில் முத்திருக்கா முள்ளு குத்திருக்கா…
அது யாருக்கு தான் தெரியும்…
அது யாருக்கு தான் தெரியும்…

ஆண் : பெண் மனசு ஆழமென்று ஆம்பளைக்கு தெரியும்…
அது பொம்பளைக்கும் தெரியும்…

—BGM—

ஆண் : கல்லானாலும் கணவன் சிறு புல்லானாலும் புருஷன்…
கல் இல்லையே இந்த மகன் கல் இல்லையே…

—BGM—

ஆண் : உள்ளுக்குள் கலங்கும் மனைவி…
தினம் தள்ளி வச்சு மனம் வெதும்பி…
சொல்லலியே பாவி மக சொல்லலியே…

—BGM—

ஆண் : ராணிய போல் வச்சிருக்க…
ஆசபட்டா குத்தமில்லே…
தேனீய போல் கொத்திபுட்டா…
சின்ன பொண்ணு தப்புமில்லே…

ஆண் : கட்டி வச்ச மாலைகள அத்துப்புட்டா…
யார் தவறு…
கொட்டி வச்ச முத்துக்கள கோர்பதிங்கே…
யார் பொறுப்பு…

ஆண் : பெண் மனசு ஆழமென்று ஆம்பளைக்கு தெரியும்…
அது பொம்பளைக்கும் தெரியும்…
அந்த ஆழத்துல என்ன உண்டு யாருக்குதான் தெரியும்…
அது யாருக்குதான் தெரியும்…

ஆண் : அதில் முத்திருக்கா முள்ளு குத்திருக்கா…
அது யாருக்குதான் தெரியும்…
அது யாருக்குதான் தெரியும்…

ஆண் : பெண் மனசு ஆழமென்று ஆம்பளைக்கு தெரியும்…
அது பொம்பளைக்கும் தெரியும்…
அந்த ஆழத்துல என்ன உண்டு யாருக்குதான் தெரியும்…
அது யாருக்கு தான் தெரியும்…

Notes : Pen Manasu Song Lyrics in Tamil. This Song from En Rasavin Manasile (1991). Song Lyrics penned by Ilayaraja. பெண் மனசு பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading