உன்னைக் காணாமல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்அருண்மொழி & கே.எஸ். சித்ராஇளையராஜாகவிதை பாடும் அலைகள்

Unnai Kaanamal Song Lyrics in Tamil


BGM

ஆண் : உன்னைக் காணாமல் நான் ஏது…
உன்னை எண்ணாத நாள் ஏது…

ஆண் : உன்னைக் காணாமல் நான் ஏது…
உன்னை எண்ணாத நாள் ஏது…
பூங்குயிலே பைந்தமிழே என்னுயிரே நீதான்…

பெண் : உன்னைக் காணாமல் நான் ஏது…
உன்னை எண்ணாத நாள் ஏது…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : கம்பனின் பிள்ளை நான்…
காவியம் பாட வந்தேன்…
காவிரிக் கரையெல்லாம் காலடி தேடி நின்றேன்…

பெண் : கவிஞனைத் தேடி கவிதை கேட்க வந்தேன்…
ஆண் : வானமும் பூமி எங்கும் பாடிடும் பாடல் கேட்கும்…

பெண் : ஜீவனில் ஜீவன் சேரும் ஆயிரம் ஆண்டு காலம்…
ஆண் : இனி எந்நாளும் பிரிவேது அன்பே… ஏஏஏ…

பெண் : உன்னைக் காணாமல் நான் ஏது…
உன்னை எண்ணாத நாள் ஏது…
பூங்குயிலே பைந்தமிழே என்னுயிரே நீதான்…

ஆண் : உன்னைக் காணாமல் நான் ஏது…
உன்னை எண்ணாத நாள் ஏது…

BGM

பெண் : ஆயிரம் காலம்தான் வாழ்வது காதல் கீதம்…
கண்ணனின் பாடலில் கேட்பது காதல் வேதம்…

ஆண் : பிரிவினை ஏது இணைந்து பாடும் போது…
பெண் : காவியம் போன்ற காதல் பூமியை வென்று ஆளூம்…

ஆண் : காலங்கள் போனபோதும் வானத்தைப்போல வாழும்…
பெண் : இது மாறாது மறையாது அன்பே… ஏஏஏ…

ஆண் : உன்னைக் காணாமல் நான் ஏது…
உன்னை எண்ணாத நாள் ஏது…
பூங்குயிலே பைந்தமிழே என்னுயிரே நீதான்…

பெண் : உன்னைக் காணாமல் நான் ஏது…
உன்னை எண்ணாத நாள் ஏது…

ஆண் : உன்னைக் காணாமல் நான் ஏது…
உன்னை எண்ணாத நாள் ஏது…


Notes : Unnai Kaanamal Song Lyrics in Tamil. This Song from Kavidhai Paadum Alaigal (1990). Song Lyrics penned by Gangai Amaren. உன்னைக் காணாமல் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading