கானக் கருங்குயிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & சுவர்ணலதாஇளையராஜாபாண்டித்துரை

Kaana Karunkuyil Song Lyrics in Tamil


BGM

பெண் : கானக் கருங்குயிலே கச்சேரிக்கு வா வா…
கச்சேரி வைக்கையிலே கண் மலரும் பூ வா…
முத்துப்போலே மெட்டுப்பாட…
முத்துமால கட்டிப்போட வந்தேனே… ஏ…

ஆண் : கானக் கருங்குயிலே கச்சேரிக்கு வா வா…
கச்சேரி வைக்கையிலே கண் மலரும் பூ வா…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : தேனும் பாலும் வேம்பாப் போச்சு…
உன்னைப் பாத்த நாளு…

ஆண் : தூர நின்னேன் நீதான் என்னை…
தூண்டில் போட்ட ஆளு…

ஆண் : மாடி வீட்டு மானா கூரை வீட்டில் வாழும்…
பெண் : வீடு வாசல் யாவும் நீதான் எந்த நாளும்…

ஆண் : மானங்காக்கும் சேலை போலே… ஹே…
பெண் : மாமன் வந்து கூடும் நாளே வெட்கம் ஏறும் மேலே…

ஆண் : கானக் கருங்குயிலே கச்சேரிக்கு வா வா…
கச்சேரி வைக்கையிலே கண் மலரும் பூ வா…
முத்துப்போலே மெட்டுப்பாட…
முத்துமால கட்டிப்போட வந்தேனே… ஏ…

பெண் : கானக் கருங்குயிலே கச்சேரிக்கு வா வா…
கச்சேரி வைக்கையிலே கண் மலரும் பூ வா…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : சோளக் கதிரு ஒண்ணு சோளக்கட்டி ஆடும்…
பெண் : நீலக்குருவி வந்து மால கட்டிப் போடும்…

பெண் : மாமன் மனசுக்குள்ளே மொட்டு விட்டேன் நான்தான்…
ஆண் : வாழ வயசுப்புள்ள வார்த்தையெல்லாம் தேன்தான்…

பெண் : பாசம் பந்தம் எங்கே போகும்…

ஆண் : போனால் தீயாய் தேகம் வேகும்…
தீராதம்மா மோகம்…

பெண் : கானக் கருங்குயிலே கச்சேரிக்கு வா வா…
கச்சேரி வைக்கையிலே கண் மலரும் பூ வா…

ஆண் : முத்துப்போலே மெட்டுப்பாட…
முத்துமால கட்டிப்போட வந்தேனே…

ஆண் : கானக் கருங்குயிலே கச்சேரிக்கு வா வா…
பெண் : கச்சேரி வைக்கையிலே கண் மலரும் பூ வா…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases


Notes : Kaana Karunkuyil Song Lyrics in Tamil. This Song from Pandithurai (1992). Song Lyrics penned by Vaali. கானக் கருங்குயிலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading