மெட்ராஸை சுத்தி பார்க்க

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷாகுல் ஹமீது, சுவர்ணலதா, ஜி.வி.பிரகாஷ் குமார் & மனோரமாஏ.ஆர்.ரகுமான்மே மாதம்

Madrasai Suthi Song Lyrics in Tamil


BGM

பெண் : ஹே ட்ரியோனா ட்ரியோ ட்ரியோ…
டுன்டுன் நானா நானா…
ஹே ட்ரியோனா ட்ரியோ ட்ரியோ…
டுன்டுன் நானா நானா…

BGM

பெண் : மெட்ராஸை சுத்தி பார்க்க போறேன்…
மெரினாவில் வீடு கட்ட போறேன்…
லைட் ஹவுஸில் ஏறி நிக்க போறேன்…
நான் மங்காத்தா ராணி போல வாரேன்…
லைட் ஹவுஸில் ஏறி நிக்க போறேன்…
நான் மங்காத்தா ராணி போல வாரேன்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : மெட்ராஸை சுத்தி பார்க்க போறேன்…
மெரினாவில் வீடு கட்ட போறேன்…
லைட் ஹவுஸில் ஏறி நிக்க போறேன்…
நான் மங்காத்தா ராணி போல வாரேன்…

ஆண் : ஹே மெட்ராஸை சுத்தி காட்ட போறேன்…
மெரினாவில் சுண்டல் வாங்கிதாரேன்…
இதுதானே ரிப்பன் பில்டிங் பாரு…
இதுக்கு உங்கப்பன் பேர் வைக்க சொல்ல போறேன்…
இதுதானே ரிப்பன் பில்டிங் பாரு…
இதுக்கு உங்கப்பன் பேர் வைக்க சொல்ல போறேன்…

BGM

பெண் : அட சினிமா பிடிக்கும் கோடம்பாக்கம்…
ஏரோப்ளேன் இறங்கும் மீனம்பாக்கம்…
பாரின் சரக்கு பர்மா பஜார்…
நம்ம உள்ளூர் சரக்கு ஜாம் பஜாரு…

BGM

பெண் : ஏ பொண்ணு ஏ பொண்ணு…
இதை பார்க்காத கண்ணு என்ன கண்ணு…
ஏ பொண்ணு ஏ பொண்ணூ…
என்னை இழுத்துக்குனு போடி என் கண்ணு…

பெண் : மெட்ராஸின் ஹீரோ…
ஆண் : அது மெட்ரோ வாட்டர்…
பெண் : ஆனா ஸ்டைலுன்னா இப்போ…
ஆண் : குடி மினரல் வாட்டர்…

பெண் : மெட்ராஸின் கீதம்…
ஆண் : அது ஆட்டோ ஆட்டோ சத்தம்தான்…
ஆண் : ஆல் இன் ஆல் கேட்டான்…
ஒரு போட்டோ போட்டோ கையில்தான்…

ஆண் & பெண் : ஒன்னு மாமியார் தொல்லை…
இல்ல முகமூடி கொள்ளை…
ஆனால் இஸ்மாயிலும் அப்ரஹாமும்…
இந்தியனாக வாழும் ஊரு…

பெண் : மெட்ராஸை சுத்தி பார்க்க போறேன்…
மெரினாவில் வீடு கட்ட போறேன்…
லைட் ஹவுஸில் ஏறி நிக்க போறேன்…
நான் மங்காத்தா ராணி போல வாரேன்…
லைட் ஹவுஸில் ஏறி நிக்க போறேன்…
நான் மங்காத்தா ராணி போல வாரேன்…

பெண் : ஹே ட்ரியோனா ட்ரியோ ட்ரியோ…
டுன்டுன் நானா நானா…
ஹே ட்ரியோனா ட்ரியோ ட்ரியோ…
டுன்டுன் நானா நானா…

பெண் : ஹே ட்ரியோனா ட்ரியோ ட்ரியோ…
டுன்டுன் நானா நானா…
ஹே ட்ரியோனா ட்ரியோ ட்ரியோ…
டுன்டுன் நானா நானா…

BGM

பெண் : பொண்ணு ஏ பொண்ணு…
நாஷ்டா துண்ண வாடி என் கண்ணு…
உன்னை கூட்டிகினு போறேன் சினிமாவுக்கு…
இல்ல கொத்திகினு போவான் பொறம்போக்கு…
ஆஹான்… ஆஆ… ஏஹியின்…

பெண் : காலம் கெட்டு போச்சு மகராசி…
சும்மா கப்புன்னு இசுக்குது முவராசி…
மூத்தவ சொல்றேன் இதை யோசி…
நான் மூனு தலைமுறையா மதராசி…

ஆண் : வெள்ளைக்காரன் கோட்டை…
பெண் : அது பழைய மெட்ராஸ்…
ஆண் : ராணியம்மா பேட்டை…
பெண் : இது புதிய மெட்ராஸ்…

ஆண் : ஒன் வேயில் புகுந்து கூட…
பெண் : மெட்ராஸை சுத்தி பார்க்கலாம்…
ஆண் : செண்ட்ரலையும் எக்மோரையும்…
சுத்தி காட்டி நீ துட்டு சேர்க்கலாம்…

ஆண் : சினிமா பைத்தியம் என்றால் மெட்ராஸ்…
காதல் வைத்தியம் என்றால் மெட்ராஸ்…
இங்கே இல்ல ஜோலி பாக்கெட் காலி…
ஆனா லைஃப் போ ஜாலி ஜாலி…

பெண் : மெட்ராஸை சுத்தி பார்க்க போறேன்…
மெரினாவில் வீடு கட்ட போறேன்…
லைட் ஹவுஸில் ஏறி நிக்க போறேன்…
நான் மங்காத்தா ராணி போல வாரேன்…
லைட் ஹவுஸில் ஏறி நிக்க போறேன்…
நான் மங்காத்தா ராணி போல வாரேன்…

பெண் : லைட் ஹவுஸில் ஏறி நிக்க போறேன்…
நான் மெட்ராஸின் ராணி போல வாரேன்…


Notes : Madrasai Suthi Song Lyrics in Tamil. This Song from May Madham (1994). Song Lyrics penned by Vairamuthu. மெட்ராஸை சுத்தி பார்க்க பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading