மோனாலிசா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமலேசியா வாசுதேவன் & நாகூர் முகமது அலிஏ.ஆர். ரகுமான்மிஸ்டர் ரோமியோ

Mona Lisa Song Lyrics in Tamil

—BGM—

ஆண் : மோனாலிசா மோனாலிசா…
தேசம் பேசும் மோனாலிசா…
மோனாலிசா மோனாலிசா…
தேசம் பேசும் மோனாலிசா…

ஆண் : அன்பே எந்நாளும் உன் வாய்சு ஏ ஸீ ஏ ஸீ…
என்றும் நீதானே நம்பர் ஒன் பெப்சி பெப்சி…
நீயும் நான் வந்து உட்காரும் ஜிப்ஸீ ஜிப்ஸீ…
என் நெஞ்சத்தை அரைக்கின்ற மிக்ஸி மிக்ஸி…

ஆண் : மேரே பியாரி பியாரி…
காதல் சோரி சோரி…
கண்ணால் நீ சொல்லு…
லவ் என்னும் ஸ்டோரி ஸ்டோரி…

ஆண் : அட்லாண்டா ஒலிம்‌பிக்ஸ்தான் முடிந்தால் என்ன…
அன்பே நம் லவ் கேம்சு முடியாதம்மா…

—BGM—

ஆண் : அட்லாண்டா ஒலிம்‌பிக்ஸ் தான் முடிந்தால் என்ன…
அன்பே நம் லவ் கேம்சு முடியாதம்மா…
சார்லசும் டயானாவும் பிரிந்தால் என்ன…
நாளை நம் லவ் என்றும் பிரியாதம்மா…

ஆண் : நீ போதும் நான் வாழ உற்சாகமா…
அந்த ஹார்லிக்ஸ்சும் காம்ப்ளானும் வேண்டாம் அம்மா…
விம்பிள்டன் போல் எந்தன் நெஞ்சில் வந்து…
நித்தம் விளையாடிடும் சின்ன டென்னிஸ் பந்து…

ஆண் : அன்பே எந்நாளும் உன் வாய்சு ஏ ஸீ ஏ ஸீ…
என்றும் நீதானே நம்பர் ஒன் பெப்சி பெப்சி…
நீயும் நான் வந்து உட்காரும் ஜிப்ஸீ ஜிப்ஸீ…
என் நெஞ்சத்தை அரைக்கின்ற மிக்ஸி மிக்ஸி…

—BGM—

ஆண் : ஸ்ரீதர் படம் போலே உன்னை பார்க்கிறேன்…
டிஸ்னிலேன்ட நீயென்று உடல் வேர்கிறேன்…

—BGM—

ஆண் : ஸ்ரீதர் படம் போலே உன்னை பார்க்கிறேன்…
டிஸ்னிலேன்ட நீயென்று உடல் வேர்கிறேன்…

ஆண் : பீத்தோவன் இசை போலே சிரிக்கின்றதே…
பென்குயின் பறவை போல் பறக்கின்றதே…

ஆண் : காதல் கிரிக்கெட்டிலே பௌலிங் நீ போடடி…
அந்த டெண்டுல்கர் போல் சிக்ஸர் அடிப்பேனடி…
வாடி வாடி எந்தன் கிலக்சோ பேபி…
என்னை நீங்கி போனால் ஏறும் எந்தன் பிபீ…

ஆண் : அன்பே எந்நாளும் உன் வாய்சு ஏ ஸீ ஏ ஸீ…
என்றும் நீதானே நம்பர் ஒன் பெப்சி பெப்சி…
நீயும் நான் வந்து உட்காரும் ஜிப்ஸீ ஜிப்ஸீ…
என் நெஞ்சத்தை அரைக்கின்ற மிக்ஸி மிக்ஸி…

ஆண் : மேரே பியாரி பியாரி…
காதல் சோரி சோரி…
கண்ணால் நீ சொல்லு…
லவ் என்னும் ஸ்டோரி ஸ்டோரி…

Notes : Mona Lisa Song Lyrics in Tamil. This Song from Mr. Romeo (1996). Song Lyrics penned by Vaali. மோனாலிசா பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading