அழகான சூரியன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்சுஜாதா மோகன்யுவன் ஷங்கர் ராஜாமனதை திருடிவிட்டாய்

Azhagana Sooriyan Song Lyrics in Tamil


BGM

பெண் : ஆஹா… அழகான சூரியன் கண்ணால் பேச…
அலங்கார வெண்ணிலா கைகள் சேர…

பெண் : புல்லாங்குழல் மீண்டுமே பாடுதே…
என் நன்றியே பாடலாய் ஆனதே…

பெண் : அழகான சூரியன் கண்ணால் பேச…
அலங்கார வெண்ணிலா கைகள் சேர…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : மின்சாரம் பூ பூக்குமா பூத்ததே…
உன்னாலேதான் என் குரல் பாடுதே…

பெண் : அழகான சூரியன் கண்ணால் பேச…
அலங்கார வெண்ணிலா கைகள் சேர…

BGM

பெண் : ரோஜா பூவின் மென்மை எல்லாம்…
உந்தன் மனம்தானே…
காலை பனியின் தூய்மை எல்லாம்…
உந்தன் குணம்தானே…

பெண் : உன்னாலே இசை என்னும் நீர்வீழ்ச்சி…
உன்னாலே எந்தன் வாழ்வில் மலர்காட்சி…

BGM

பெண் : உன் பாச கைகளில் பூ பூக்க…
பூந்தோட்டமாய் அவள் வந்தாள்…
உன் கோவில் நெஞ்சிலே வாசம் செய்ய…
காதல் தீபமாய் நின்றாள்…

BGM

பெண் : மூங்கில்கள் என்பது தென்றலாய் பாடுது…
மேகங்கள் என்பது தூரலாய் பாடுது…

பெண் : எனக்குள்ளே பாட்டு சத்தம் நீ செய்தாய்…
இதயத்தில் நாடி சத்தம் நீ தந்தாய்…

பெண் : நன்றி சொல்ல வார்த்தை இன்றி…
நானும் பாடினேன்…
பாட்டுக்குள்ளே பூக்கள் அள்ளி…
உன் மேல் தூவினேன்…

பெண் : அழகான சூரியன் கண்ணால் பேச…
அலங்கார வெண்ணிலா கைகள் சேர…

BGM


Notes : Azhagana Sooriyan Song Lyrics in Tamil. This Song from Manadhai Thirudivittai (2001). Song Lyrics penned by Pa.Vijay. அழகான சூரியன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading