புத்தம் புது தேசம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். ஜானகி & எஸ்.பி. பாலசுப்ரமணியம்வித்யாசாகர்கர்ணா

Putham Puthu Song Lyrics in Tamil

—BGM—

பெண் : புத்தம் புது தேசம்…
ஆண் : பூவும் கொஞ்சம் பேசும்…
பெண் : புத்தம் புது தேசம்…
ஆண் : பூவும் கொஞ்சம் பேசும்…

பெண் : நம் கண்கள் தொட்டு…
காதல் காற்று வீசுமே… ஹோய்…

ஆண் : இங்கு இரவில் கதிரும்…
பகலில் நிலவும் காயுமே… ஹோய்…

ஆண் & பெண் : காதல் என்று சொன்னால் இங்கு கதவு திறக்குமே…
கட்டி தழுவி கொண்டால் நம் கனவு பலிக்குமே…

பெண் : புத்தம் புது தேசம்…
ஆண் : பூவும் கொஞ்சம் பேசும்…

—BGM—

ஆண் : கலைவான் நிலவை என் கையில் பார்க்கின்றேன்…
கனவா நினைவா நான் கிள்ளி பார்க்கின்றேன்…

—BGM—

பெண் : கானா உலகம் அதை இங்கே பார்க்கின்றேன்…
நான் ஆணா பெண்ணா அட உன்னை கேட்கின்றேன்…

ஆண் : ஆனந்த ஆசை வந்தால் ஆணாகின்றாய்…
கண்ணாளன் கைகள் தொட்டு பெண்ணாகின்றாய்…

பெண் : என் நெஞ்சில் எப்போதும் பாழாகின்றாய்…
என் மீதில் இப்போது தேனாகின்றாய்…

ஆண் & பெண் : காதல் என்று சொன்னால் இங்கு கதவு திறக்குமே…
கட்டி தழுவி கொண்டால் நம் கனவு பலிக்குமே…

பெண் : புத்தம் புது தேசம்…
ஆண் : பூவும் கொஞ்சம் பேசும்…

—BGM—

பெண் : காமன் வந்து என் காதில் சொன்னபடி…
காதல் கொண்டால் உன் கண்ணுக்கில்லையா கோடி…

—BGM—

ஆண் : மோகம் வந்து தீ மூட்டி பார்த்ததடி…
மூங்கில் காடாய் மனம் பற்றிக்கொண்டதடி…

பெண் : நீ என்னை கண்ட போது வாயில்லையே…
வாய் வார்த்தை வந்த போது நீயில்லையே…

ஆண் : சத்தான முத்தங்கள் தா முல்லையே…
அச்சாரம் நீ போடு ஆளில்லையே…

ஆண் & பெண் : காதல் என்று சொன்னால் இங்கு கதவு திறக்குமே…
கட்டி தழுவி கொண்டால் நம் கனவு பலிக்குமே…

பெண் : புத்தம் புது தேசம்…
ஆண் : பூவும் கொஞ்சம் பேசும்…

பெண் : நம் கண்கள் தொட்டு காதல் காற்று வீசுமே… ஹோய்…
ஆண் : இங்கு இரவில் கதிரும் பகலில் நிலவும் காயுமே… ஹோய்…

ஆண் & பெண் : காதல் என்று சொன்னால் இங்கு கதவு திறக்குமே…
கட்டி தழுவி கொண்டால் நம் கனவு பலிக்குமே…
காதல் என்று சொன்னால் இங்கு கதவு திறக்குமே…
கட்டி தழுவி கொண்டால் நம் கனவு பலிக்குமே…

Notes : Putham Puthu Song lyrics in Tamil. This Song from Karnaa (1995). Song Lyrics penned by Vairamuthu. புத்தம் புது தேசம் பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading