சிவகார்த்திகேயன்

ரஜினிமுருகன்

கொக்கரக்கோ கோழி கூவ…
கொண்ட சேவல் குத்து போட…
கூத்தடிக்க வந்திருக்கேன் முருகன்…
ரஜினிமுருகன் கன் கன் கன்…
ரஜினிமுருகன் கன் கன் கன்…

ரஜினிமுருகன் Read More »

I'm So Cool Song Lyrics in Tamil

ஐ எம் சோ கூல்

அன்பே அன்பே காதல் வருதே…
சைரன் கூட சாங்கா வருதே…
உன் பின்னே ஹார்ட்டு வருதே…
அது கூட பீட்டும் வருது…
டியூப் லைட்ட போல…
பேச்சும் திக்கி வருதே…
ஐ எம் சோ கூல்… ஐ எம் சோ கூல்…

ஐ எம் சோ கூல் Read More »

Royapuram Peter Song Lyrics in Tamil

ராயபுரம் பீட்டரு

நாங்க எங்க வீட்டு புள்ள இல்ல…
உங்க வீட்டு புள்ளயின்னு சொல்லுறேனே…
நாங்க எல்லாருமே சென்னையோட செல்ல புள்ள…
சவுண்டாதான் சொல்லுவேனே…
ராயபுரம்… ராயபுரம்…
நான்தான் ராயபுரம்…
நான்தான் ராயபுரம் பீட்டரு…

ராயபுரம் பீட்டரு Read More »

Varuthapadatha Vaalibar Sangam Song Lyrics in Tamil

வருத்தப்படாத வாலிபர் சங்கம்

ஊர காக்க உண்டான சங்கம்…
உயிரை குடுக்க உருவான சங்கம்…
இல்ல இது இல்ல…
நாங்க எல்லாரும் விளையாட்டு புள்ள…
வருத்தப்படாத வாலிபர் சங்கம்…
இவைங்க வருத்தப்படாத வாலிபர் சங்கம்…

வருத்தப்படாத வாலிபர் சங்கம் Read More »

arabic-kuthu-halamithi-habibo-song-lyrics

அரபிக் குத்து – ஹலமிதி ஹபிபொ

ஹலமிதி ஹபிபொ ஹலமிதி ஹபி வந்தாலே…
ஹலமிதி ஹபிபொ ஹலமிதி ஹபி வந்தா…
ஹலமிதி ஹபிபொ ஹலமிதி ஹபி வந்தாலே…
ஹலமிதி ஹபிபொ ஹலமிதி ஹபிபொ…

அரபிக் குத்து – ஹலமிதி ஹபிபொ Read More »

Scroll to Top