ராயபுரம் பீட்டரு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர் டி ராஜாசிவகார்த்திகேயன் & பரவை முனியம்மாஅனிருத் ரவிசந்தர்மான் கராத்தே

Royapuram Peter Song Lyrics in Tamil


ஆண் : ஏ பீட்டரு…
டோமாறி கேப்மாறி கைத கசுமாலம்…
எங்கட அவன்…
எங்கட அவன்… எங்கட அவன்…

குழு : ஹேய் ராயபுரம் பீட்டரு…
ரவுசு இவன் மேட்டரு…
பெண் : ஹேய் சவுண்ட ஏத்துபா…

BGM

குழு : ஹேய் வூட்டுக்குள்ள வெத்துதான்…
ஏரியால கெத்துதான்…
ஹேய் கம் ஆன்… ஹேய் கம் ஆன்… ஹேய் கம் ஆன்…
கம் ஆன்… கம் ஆன்… கம் ஆன்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : பீட்டரு…

ஆண் : நாங்க எங்க வீட்டு புள்ள இல்ல…
உங்க வீட்டு புள்ளயின்னு சொல்லுறேனே…
நாங்க எல்லாருமே சென்னையோட செல்ல புள்ள…
சவுண்டாதான் சொல்லுவேனே…

ஆண் : ஆறு வேளை சோறு தின்னு…
ஆல் டைமு ஊரை சுத்தும் ஆம்பளை சிங்கம்தானே…
ப்ரெண்ட்ஸ்க்காக பல பிகருங்கள கழட்டிவிட்ட…
அக்மார்க்கு தங்கம் நானே… ஆமா…

ஆண் : ராயபுரம்… ராயபுரம்…
நான்தான் ராயபுரம்…
நான்தான் ராயபுரம் பீட்டரு…

ஆண் : ராயபுரம்… ராயபுரம்…
நான்தான் ராயபுரம்…
நான்தான் ராயபுரம் பீட்டரு…

BGM

குழு : ஆ உதார் உதார் உதார்…
உதார் உதார் உட்றான் பீட்டரு…
ஆ டுபா டுபா டுபா…
டுபார் டுபாகூரு பீட்டரு…

குழு : ஆ உதார் உதார் உதார்…
உதார் உதார் உட்றான் பீட்டரு…
ஆ டுபா டுபா டுபா…
டுபார் டுபாகூரு பீட்டரு…

குழு : ஒரே டைம்ல ரெண்டு மாங்கா…
அடிக்க போறான் பீட்டரு…
அடிக்க போறான் பீட்டரு…
ஆண் : இன்னும் கொஞ்சம் பில்ட் அப் பண்ணு…

குழு : பல்பு வாங்கி பல்பு வாங்கி…
ஆயிபுட்டான் ஜோக்கரு…
ஆண் : ஹ்ம்ம்கும்ம்… இத கேளு…

ஆண் : ஹே… ஸ்கூல் தேவை இல்ல…
காலேஜ் தேவை இல்ல…
பாடம் கத்து தர லைப்பு மட்டும் போதுமே…

ஆண் : வேலை வேணாமே…
காசும் வேணாமே…
பசங்க கூட சுத்தும் நட்பு மட்டும் போதுமே…

ஆண் : மப்பும் தேவை இல்ல…
கிளப்பும் தேவை இல்ல…
குத்தும் கானா பாட்டும் கேட்டா மட்டும் போதுமே…

ஆண் : ரம்மு வேணாமே…
தம்மு வேணாமே…
லவ்வு பண்ண ஒரு பொண்ணு மட்டும் போதுமே…

ஆண் : நாங்க எங்க வீட்டு புள்ள இல்ல…
உங்க வீட்டு புள்ளயின்னு சொல்லுறேனே…
நாங்க எல்லாருமே சென்னையோட செல்ல புள்ள…
சவுண்டாதான் சொல்லுவேனே…

ஆண் : ஆறு வேளை சோறு தின்னு…
ஆல் டைமு ஊரை சுத்தும் ஆம்பளை சிங்கம்தானே…
ப்ரெண்ட்ஸ்க்காக பல பிகருங்கள கழட்டிவிட்ட…
அக்மார்க்கு தங்கம் நானே…

ஆண் : நான் ராயபுரம்… ராயபுரம்…
நான்தான் ராயபுரம்…
நான்தான் ராயபுரம் பீட்டரு…

ஆண் : ராயபுரம்… ராயபுரம்…
நான்தான் ராயபுரம்…
நான்தான் ராயபுரம் பீட்டரு…

ஆண் : ராயபுரம் ராயபுரம் ராயபுரம் பீட்டரு…
ராயபுரம் ராயபுரம் ராயபுரம் பீட்டரு…
ராயபுரம் நான்தான் ராயபுரம் பீட்டரு…
ராயபுரம் ராயபுரம் ராயபுரம் பீட்டரு…

பெண் : ஆ எறங்கு ஆ எறங்கு…
ஆ எறங்கு ஆ எறங்கு…
ஆண் : ஆயா… எறங்கிட்டேன் எறங்கிட்டேன்…
எறங்கிட்டேன் எறங்கிட்டேன்…

பெண் : ஹேய் குத்து ஹேய் குத்து…
ஹேய் குத்து ஹேய் குத்து…
ஏ கொல குத்து மரண குத்து…
கொல குத்து மரண குத்து…

குழு : ஹே ராயபுரம் பீட்டரு…
ரவுசு இவன் மேட்டரு…

ஆண் : நான் ராயபுரம் பீட்டரு…
ரவுசு என் மேட்டரு…

குழு : ஏ வூட்டுக்குள்ள வெத்துதான்…
ஏரியால கெத்துதான்…
ஆண் : அட பசங்கனாலே கெத்துதானேபா…
பெண் : குத்து குத்து குத்து கும்மாங்குத்து…

ஆண் : ராயபுரம்… ராயபுரம்…
நான்தான் ராயபுரம்…
நான்தான் ராயபுரம் பீட்டரு…

ஆண் : ராயபுரம்… ராயபுரம்…
நான்தான் ராயபுரம் பீட்டரு…

பெண் : ராயபுரம் பீட்டரு…
ஹாஹாஹாஹா சோக்குமா…
ஒகே பாய்…


Notes : Royapuram Peter Song Lyrics in Tamil. This Song from Maan Karate (2014). Song Lyrics penned by R.D. Raja. ராயபுரம் பீட்டரு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading