கே.எஸ். சித்ரா

ஏ மச்சான் என்னுயிர்

ஏ மச்சான் என்னுயிர் மச்சான்…
வா மச்சான் செவத்த மச்சான்…
கொய்யாக்கா தோப்புக்குள்ள…
ஈ காக்கா ஏதுமில்ல…
கொய்யாக்கா தோப்புக்குள்ள…
ஈ காக்கா ஏதுமில்ல…
போவோம் வாய்யா வா…

ஏ மச்சான் என்னுயிர் Read More »

ராச மகராசனுக்கு

ராச மகராசனுக்கு ராசி உள்ள கை இருக்கு…
கைய வச்சா பொன் விளையும்…
கண்ண வச்சா மண் விளையும்…
என்னப் பத்தி கேட்டுப் பாரு…
சீட்டெழுதி போட்டுப் பாரு…
கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா…

ராச மகராசனுக்கு Read More »

உயிர் தந்த தாயே

உயிர் தந்த தாயே…
உன்னை காப்போம் தாயே…
ஒரு துளியில் உருவாகி…
உனக்குள்ளே கருவாகி…
உன் இரத்தம் உணவாகி…
உன் சதையே உடலாகி…
உயிர் பெற்று வந்தோம் அம்மா…

உயிர் தந்த தாயே Read More »

உயிரே உயிரின்

உயிரே உயிரின் ஒளியே…
ஒருநாள் உறவா இதுவே…
நம் பந்தங்கள் சொந்தங்கள்…
இன்றா நேற்றா அன்பே சொல்…
இன்பங்கள் துன்பங்கள்…
என்றும் வாழ்வின் உண்மைகள்…

உயிரே உயிரின் Read More »

உன்னப் பார்த்த

உன்னப் பார்த்த நேரம்…
ஒரு பாட்டெடுத்து பாட தோணும்…
உன் கண்ணப் பார்த்த நேரம்…
நல்லா வேலை வெட்டி செய்ய தோணும்…
சேத்து மேல நாத்து போல…
நாத்து மேல குளிர்க்காத்து போல…

உன்னப் பார்த்த Read More »

உன்னோடுதான் கனாவிலே

உன்னோடுதான் கனாவிலே…
நினைவு மயங்கி நடந்தேன்…
மழை வந்த போது குடை ஒன்று தந்து…
மனதை நனைத்தவளே… ஹோஓ…
இரு பார்வைகளும் வாழ வைத்த நன் நாள் அது…

உன்னோடுதான் கனாவிலே Read More »

பைலாரே பைலா

பைலாரே பைலா பைலாரே…
பைலாரே பைலா பைலாரே…
பூவுக்கு பொறந்த நாளு…
பொண்ணாக நீ மலர்ந்த நாளு…
வயசுபுள்ள ரெட்ட வாலு…
வாழ்த்துவதே இங்கிலீஷ் ஆளு…

பைலாரே பைலா Read More »

Scroll to Top