உன்னோடுதான் கனாவிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்மனோ & கே.எஸ்.சித்ராமரகதமணிகொண்டாட்டம்

Unnoduthan Kanavile Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : உன்னோடுதான் கனாவிலே…
நினைவு மயங்கி நடந்தேன்…

ஆண் : மழை வந்த போது…
குழு : டுட்ட்டு டுட்டுடுடு…
ஆண் : குடை ஒன்று தந்து…
குழு : டுட்ட்டு டுட்டுடுடு…

ஆண் : மழை வந்த போது குடை ஒன்று தந்து…
மனதை நனைத்தவளே… ஹோஓ…
இரு பார்வைகளும் வாழ வைத்த நன் நாள் அது…

பெண் : இளம் காதலர்கள் சேர்ந்திருக்கும்…
பொன் நாள் இது…

பெண் : உன்னோடுதான் கனாவிலே…
நினைவு மயங்கி நடந்தேன்…
நினைவு மயங்கி நடந்தேன்…

—BGM—

ஆண் : காலையிலே தினம் நான் விழித்து…
கையில் கண்டேன் உன்னை…

பெண் : காவல்களை தினம் தாண்டி வந்து…
அன்பே தந்தேன் என்னை…

ஆண் : தெளிந்த நீரில் நின்றேன்…
உன்னைத்தான் அதில் கண்டேன்…

பெண் : இரவு யாவும் மீட்டேன்…
என்னை நானே அணைத்தேன்…

ஆண் : கண்கள் துடித்தது…
கன்னம் கொதித்தது…
பெண் : அதை அறிந்தே காதலை தொடர்ந்தேன்…
ஆண் : ஹேய்…

பெண் : உன்னோடுதான் கனாவிலே…
நினைவு மயங்கி நடந்தேன்…
நினைவு மயங்கி நடந்தேன்…

—BGM—

பெண் : நீ நடந்த தடம் மேல் நடந்து
உன்னில் என்னை தந்தேன்…

ஆண் : கோடையிலும் குளிர் வாடையிலும்…
வந்தேன் செந்தேன் தின்றேன்…

பெண் : விரல்கள் தீயை கூட்டும்…
விரகம் கூட கூசும்…

ஆண் : கலைந்த கூந்தல் பேசும்…
கண்ணதாசன் வாசம்…

பெண் : உந்தன் கவர்ச்சிதான் மயக்கம் அடிக்குதா…
ஆண் : இது மன்மத காதல் தேசம்…

ஆண் : உன்னோடுதான் கனாவிலே…
நினைவு மயங்கி நடந்தேன்…
நினைவு மயங்கி நடந்தேன்…


Notes : Unnoduthan Kanavile Song Lyrics in Tamil. This Song from Kondattam (1998). Song Lyrics penned by Kalidasan. உன்னோடுதான் கனாவிலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading