சிக்கன் கறி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிவிஜய், சிற்பி & சுவர்ணலதாசிற்பிசெல்வா

Chicken Kare Song Lyrics in Tamil


—BGM—

பெண் : சிக்கன் கறி சிக்கன் கறி சிக்கன் கறி…
இது கோத்தகிரி கோழி கறி சிக்கன் கறி…

—BGM—

ஆண் : ஒய் சிக்கன் கறி சிக்கன் கறி சிக்கன் கறி…
இது கோத்தகிரி கோழி கறி சிக்கன் கறி…

குழு : மட்டன் கறி மட்டன் கறி மட்டன் கறி…
இது ஊட்டிமலை ஆட்டு கறி மட்டன் கறி…

பெண் : இங்கு எல்லா பக்கமும் ஏசி…
குளிர் வந்திடும் கைகளை வீசி…
மலர் ஒண்ணா கொஞ்சுது பேசி…
அள்ளி ஒவ்வொரு வாசத்தை பூசி…

ஆண் : ரெண்டு கண்ணாலதான் சிந்தாமணி…
சொன்னால் ஒரு சுராங்கனி…
சிக்கன் கறி… ஹே ஹே…

பெண் : சிக்கன் கறி சிக்கன் கறி சிக்கன் கறி…
இது கோத்தகிரி கோழி கறி சிக்கன் கறி…

—BGM—

ஆண் : ஹேய்… சிக்குன்னு புடிச்சா…
கண்ணு சொக்கணும் நைசா…

பெண் : ஒரு பியூட்டி இப்பிடி ஊட்டி வந்ததும்…
லூட்டி பண்ணுறியே…

—BGM—

ஆண் : அடடடா மொக்கொன்னு வெடிச்சி…
பக்கம் நிக்குது சைசா…

பெண் : என்ன பிளௌஸ் போட்ட ப்ளம்ஸ் போல…
நீயும் எண்ணுறியே…

ஆண் : பார்க்கில் கொஞ்சிடத்தான் பார்ட்டி வந்திடுச்சா…
பெண் : பார்ட்டி வந்தவுடன் பாட்டும் வந்திடுச்சா…
ஆண் : நீ ஆணையிட்டா நான் படிப்பேன் பைலாதான்…

பெண் : ஹே சிக்கன் கறி…
ஹே ஹே சிக்கன் கறி சிக்கன் கறி சிக்கன் கறி…
இது கோத்தகிரி கோழி கறி சிக்கன் கறி

குழு : சிக்கன் கறி சிக்கன் கறி சிக்கன் கறி…
இது கோத்தகிரி கோழி கறி சிக்கன் கறி

—BGM—

குழு : அடி என்னடி லைலா…
இங்கு இத்தனை ஸ்டைலா…

பெண் : காதல் பாட்டு வச்சு என் ரூட்டில் வந்து…
நீ வேட்டு வைக்கிறியா…

—BGM—

குழு : யாரடி கேப்பா நீ பாடுற பைலா…

பெண் : இவன் மீசை வச்சத பாத்து நெஞ்சில…
ஆசை வச்சவ நான்…

பெண் : நாத்து நட்டவ நான்…
நீரை விட்டவ நான்…
காத்து கண்முழிச்சு…
தூக்கம் கெட்டவ நான்…

குழு : நீ நேத்து வந்து கதிரறுத்தா விடுவாளா…

ஆண் : ஹே சிக்கன் கறி ஹே ஹோய்…
சிக்கன் கறி சிக்கன் கறி சிக்கன் கறி…
இது கோத்தகிரி கோழி கறி சிக்கன் கறி…

பெண் : இது சிலோன் என்கிற தீவு…
தந்த சிலுக்கு சித்திர பூவு…
இங்கு உலா வந்தது பாரு…
நெஞ்ச உலுக்கி நிக்கிற தேரு…

ஆண் : இங்கு வந்தாள் ஒரு ஒய்யாரிதான்…
சிங்கள நாட்டு சிங்காரிதான்…

பெண் : சிக்கன் கறி… ஏஏ…

—BGM—


Notes : Chicken Kare Song Lyrics in Tamil. This Song from Selva (1996). Song Lyrics penned by Vaali. சிக்கன் கறி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading