மின்னலடிக்கும் வெண்மை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சுஜாதா மோகன்மரகதமணிகொண்டாட்டம்

Minnalidikkum Venmai Song Lyrics in Tamil


ஆண் : வேலன்டைன்ஸ் டே…

BGM

ஆண் : மின்னலடிக்கும் வெண்மை போகுது போகுது பாரு…
என்னை இழுத்த கண்மை யாரது யாரது கூறு…
மின்னலடிக்கும் வெண்மை போகுது போகுது பாரு…
என்னை இழுத்த கண்மை யாரது யாரது கூறு…

ஆண் : யூ.எஸ்.எ டாலர் சின்ன பொண்ணு…
ஆல்வின் நியூ கூலர் மின்னும் கண்ணு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : காதல் டைட் போக்கஸ் பண்ணு பண்ணு…
ஓகேதான் ஆனா டு இன் ஒன் ஒன்னு…
காதல் டைட் போக்கஸ் பண்ணு பண்ணு…
ஓகேதான் ஆனா டு இன் ஒன் ஒன்னு…

ஆண் : மின்னலடிக்கும் வெண்மை போகுது போகுது பாரு…
என்னை இழுத்த கண்மை யாரது யாரது கூறு…

BGM

ஆண் : நீ நீ நீ நீ தனி தனி தனி…
க ம நி க ம நி கம நி…
மனம் இனி மனம் இனி…
மதுர கனி மதுர கனி…
மரகத மணி மரகத மணி…

ஆண் : சுடுகிற பனி நீ சுடுகிற பனி நீ…
சுதிலய சுர அணி சுதிலய சுர அணி…
சரி க ம ப த நி ச நி…

பெண் : போதுமென்று ஏதுமில்லை…
போக வேண்டும் ஆசை எல்லை…

ஆண் : காம்பில்லாத காமன் முல்லை…
வீம்புதானே தாங்கவில்லை…

பெண் : ஒரு வாங்க புயல்தான்…
பெண்ணின் வடிவாய் வந்து நின்றதே…

ஆண் : மின்னலடிக்கும் வெண்மை போகுது போகுது பாரு…
என்னை இழுத்த கண்மை யாரது யாரது கூறு…

BGM

பெண் : ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சிரி சிரி…
சிவ ஸ்ரீ உபசரி உபசரி உபசரி…
மதனபுரி எனை அனுசரி அனுசரி அனுசரி…
மதுரசலஹரி லஹரி லஹரி…
மொழி வர அருள்புரி அருள்புரி அருள்புரி…
ச நி த ப ம க ரி ச ரி…

ஆண் : பாவை உள்ளம் ஓவர் ஸ்பீடு…
ஆனபோதும் ஏ ஒன் கிரேடு…

பெண் : மேடை இன்றி பாடும் சேதி…
ஆசை கொண்ட மாடர்ன் லேடி…

ஆண் : ஒரு காக்டெயில் பார்ட்டி…
என்னை ஏதோ தின்ன கேக்குது…

ஆண் : மின்னலடிக்கும் வெண்மை போகுது போகுது பாரு…
என்னை இழுத்த கண்மை யாரது யாரது கூறு…

ஆண் : யூ.எஸ்.எ டாலர் சின்ன பொண்ணு…
ஆல்வின் நியூ கூலர் மின்னும் கண்ணு…

பெண் : காதல் டைட் போக்கஸ் பண்ணு பண்ணு…
ஓகேதான் ஆனா டு இன் ஒன் ஒன்னு…
காதல் டைட் போக்கஸ் பண்ணு பண்ணு…
ஓகேதான் ஆனா டு இன் ஒன் ஒன்னு…

ஆண் : மின்னலடிக்கும் வெண்மை போகுது போகுது பாரு…
பெண் : நான்தான்…
ஆண் : என்னை இழுத்த கண்மை யாரது யாரது கூறு…


Notes : Minnalidikkum Venmai Song Lyrics in Tamil. This Song from Kondattam (1998). Song Lyrics penned by Kalidasan. மின்னலடிக்கும் வெண்மை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading