கங்கை அமரன்

கங்கை அமரன்

தம்தன நம்தன

தம்தன நம்தன தாளம் வரும்…
புது ராகம் வரும் பல பாவம் வரும்…
அதில் சந்தன மல்லிகை வாசம் வரும்…
மணமாலை வரும் சுப வேளை வரும்…
மணநாள் திருநாள் புதுநாள் உன்னை அழைத்தது…

தம்தன நம்தன Read More »

கண்ணுக்குள்ள தூக்கம்

கண்ணுக்குள்ள தூக்கம் போச்சு…
எண்ணமெல்லாம் உன் மேலே…
பொண்ணுக்குள்ள ஏதோ ஆச்சு…
சாஞ்சுக்கோங்க என் மேலே…

கண்ணுக்குள்ள தூக்கம் Read More »

நித்தம் நித்தம்

நித்தம் நித்தம் நெல்லு சோறு…
நெய் மணக்கும் கத்திரிக்கா…
நேத்து வச்ச மீன் கொழம்பு…
என்ன இழுக்குதைய்யா…
நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு…
வந்து மயக்குதைய்யா…

நித்தம் நித்தம் Read More »

நீலகிரி பூவே

நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே…
நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே…
முத்துக்கிளி பாடுதே…
முல்லைக் கொடி நாணுதே…
அந்தி மயக்கம் வந்துவிட்டதே…

நீலகிரி பூவே Read More »

Scroll to Top