பொங்கும் ஆகாய கங்கை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். ஜானகி & கங்கை அமரன்இளையராஜாஆகாய கங்கை

Pongum Agaya Gangai Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பொங்கும் ஆகாயகங்கை…
குழு : கங்கை இளமங்கை கங்கை இளமங்கை…

பெண் : பொங்கும் ஆகாயகங்கை. …
குழு : கங்கை இளமங்கை கங்கை இளமங்கை…

ஆண் : என் கால்களே சிறகானதே…
சிரிக்கின்ற ஓசை கேட்டு…

பெண் : பொங்கும் ஆகாயகங்கை…
குழு : கங்கை இளமங்கை கங்கை இளமங்கை…

—BGM—

ஆண் : புது ராக ஜாதிகளின் ஊர்வலம்…
இன்று காலை நானே பார்த்தேனே…
அவள் பூக்கள் சுமந்திருக்கும் வானவில்…
இனி நானும் வானம் போவேனே…

பெண் : உன் ஞாபகம் சுக வேதனை…

ஆண் : நீ பேசினால் இசை வாசனை…
இனி நாளும் காதல் சிந்தனை…

பெண் : நீ வந்தால் போதும் நிம்மதி…
ஆண் : உன் கண்ணால் கொஞ்சம் சம்மதி…

பெண் : பொங்கும் ஆகாயகங்கை…
குழு : கங்கை இளமங்கை கங்கை இளமங்கை…

—BGM—

ஆண் : ஜன்னல் ஓரம் பூத்த ஒரு தாமரை…
சொந்த வாசல் தாண்டி வாராதோ…

பெண் : எந்தன் ஊமை பார்வைகளின் பாஷைகள்…
உந்தன் காதல் காதில் கேளாதோ…

ஆண் : என் கண்களில் நடமாடி வா…
பெண் : உந்தன் தூக்கத்தை கலந்தோடவா…

ஆண் : கண்ணன் காமன் தோட்டம் அல்லவா…
பெண் : யார் இல்லை என்று சொன்னது…
ஆண் : வரம் தந்தால் தேவி நல்லது…

பெண் : உன் கால்களே சிறகானதோ…
சிரிக்கின்ற ஓசை கேட்டு…

ஆண் & பெண் : பொங்கும் ஆகாயகங்கை…
குழு : கங்கை இளமங்கை கங்கை இளமங்கை…


Notes : Pongum Agaya Gangai Song Lyrics in Tamil. This Song from Agaya Gangai (1982). Song Lyrics penned by Vairamuthu. பொங்கும் ஆகாய கங்கை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading