நீலகிரி பூவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.என். சுரேந்தர் & எஸ். ஜானகிகங்கை அமரன்குடும்பம்

Nelagiri Poove Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே…
நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே…

ஆண் : முத்துக்கிளி பாடுதே…
முல்லைக் கொடி நாணுதே…
அந்தி மயக்கம் வந்துவிட்டதே…

பெண் : நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே…
நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே… ஏஏஏ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : வண்டு வந்து பாடா பூந்தோட்டமே…
வாட்டுதடி என்ன உன் ஏக்கமே…
வண்டு வந்து பாடா பூந்தோட்டமே…
வாட்டுதடி என்ன உன் ஏக்கமே…

பெண் : நல்ல நாள பாரு…
பொண்ணு வந்து கேளு…
பந்தக்காலு போடு…
தங்கத்தாலி சூடு…

ஆண் : பங்குனி மாசம் பாக்கு வைப்பேன்…
வா வா பூமானே…

பெண் : நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே…
நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே… ஏஏஏ…

பெண் : முத்துக்கிளி பாடுதே…
முல்லைக் கொடி நாணுதே…
அந்தி மயக்கம் வந்து விட்டதே…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே…
நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே…

BGM

பெண் : மல்லிகையை தூவி பாய் போடவா…
மன்னன் மடி மேலே கண் மூடவா…
மல்லிகையை தூவி பாய் போடவா…
மன்னன் மடி மேலே கண் மூடவா…

ஆண் : வைகை ஆத்து மீனே…
சொந்தக்காரன் நானே…
தூண்டி போட வாரேன்…
தூக்கிப் போக போறேன்…

பெண் : சந்தனம் பூசும் நேரமிது…
வா வா நீராட…

ஆண் : நீலகிரி பூவே…
பெண் : ஆஹ்…
ஆண் : நெஞ்சிலுள்ள தேனே…
பெண் : ஆஹ்…

பெண் : நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே…
ஆண் : முத்துக்கிளி பாடுதே…
முல்லைக் கொடி நாணுதே…
பெண் : அந்தி மயக்கம் வந்துவிட்டதே…

ஆண் : நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே…
பெண் : நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases


Notes : Nelagiri Poove Song Lyrics in Tamil. This Song from Kudumbam (1984). Song Lyrics penned by Vaali. நீலகிரி பூவே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading