ஒரு காதல் தேவதை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராஇளையராஜாஇதயத் தாமரை

Oru Kadhal Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஒரு காதல் தேவதை பூமியில் வந்தால்…
ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்…
கல்லுரும் காலை வேளையில்…

பெண் : ஒரு காதல் தேவதை பூமியில் வந்தால்…
ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்…
கல்லுரும் காலை வேளையில்…

ஆண் : ஒரு காதல் தேவதை பூமியில் வந்தால்…

—BGM—

ஆண் : பூக்களின் கருவறையில் பிறந்தவள் நீயா…
பூவுக்கொரு பூஜை செய்ய பிறந்தவன் நான் இல்லையா…

பெண் : இதயத்தின் தாமரையில் இருப்பவன் நீயா…
தாமரைக்குள் வீடுகட்டி தந்தவள் நான் இல்லையா…

ஆண் : ஓடோடி வந்ததால் உள்மூச்சு வாங்குது…
பெண் : உன் மூச்சில் அல்லவா என் மூச்சும் உள்ளது…
ஆண் : ஒன்றானது…

பெண் : ஒரு காதல் தேவதை பூமியில் வந்தால்…
ஆண் : ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்…
பெண் : கல்லுரும் காலை வேளையில்…

பெண் : ஒரு காதல் தேவதை பூமியில் வந்தால்…

—BGM—

பெண் : யாருக்கு யார் உறவு யார் அறிவாரோ…
என் பெயரில் உன் பெயரை இயற்கையும் எழுதியதோ…

ஆண் : பொன் மகள் மூச்சு விட்டால் பூ மலராதோ…
பூ மகளின் வாய் மொழியே பூஜைக்கு வேதங்களோ…

பெண் : கல்லூரி வாழ்க்கையில் காதல் ஏன் வந்தது…
ஆண் : ஆகாயம் எங்கிலும் ஈரம் யார் தந்தது…
பெண் : இயல்பானது ஒரு…

ஆண் : ஒரு காதல் தேவதை பூமியில் வந்தால்…
பெண் : ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்…
ஆண் : கல்லுரும் காலை வேளையில்…

—BGM—


Notes : Oru Kadhal Song Lyrics in Tamil. This Song from Idhaya Thamarai (1990). Song Lyrics penned by Vairamuthu. ஒரு காதல் தேவதை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading