எங்க ஊரு
எங்க ஊரு பாட்டுக்காரன்…
ஐயா எல்லாத்திலும் கெட்டிக்காரன்…
செந்தூரு பொட்டுகாரன்…
ஐயா செவல காளை மாட்டுக்காரன்…
கங்கை அமரன்
எங்க ஊரு பாட்டுக்காரன்…
ஐயா எல்லாத்திலும் கெட்டிக்காரன்…
செந்தூரு பொட்டுகாரன்…
ஐயா செவல காளை மாட்டுக்காரன்…
அழகி நீ பேரழகி…
அழகான கண்ணழகி…
அம்மா நீ காலழகி…
ஆத்தா நீ காதழகி…
அம்மா நீ காலழகி…
ஆத்தா நீ காதழகி…
சின்னப் பொண்ணு சின்னப் பொண்ணு…
கண்ணுக்குள்ள என்ன கண்ணு…
சிந்து நதி அதுதானா சிந்துவதேனடி வீணா…
யாரு செஞ்ச பாவம் எப்படித்தான் தீரும்…
குயிலே குயிலே கொஞ்சும் தமிழே…
அமுதே அமுதே அன்பின் மலரே…
பூங்காற்றே பூந்தேரே…
நீரோடும் பன்னீரே…
நீ இல்லாத போது ஏங்கும் நெஞ்சம்…
சொல்லாத கதை நூறு…
அது நில்லாத புது ஆறு…
உன்னோடுதான் திருமணம்…
உறவினில் நறுமணம்…
உண்டாக வழி கூறு…
ஏ ராஜாவே உன் ராஜாத்தி…
மெத்தையிட்ட தத்தை அல்லவோ…
சின்ன விழி ஜாடை மின்ன மின்ன…
சொன்னதொரு செய்தி என்ன என்ன…
முத்து நவரத்தினங்கள் புன்னகையில் ஜொலிக்கும்…
ஆனந்த வெள்ளத்திலே ஆடட்டும் உள்ளங்கள்…
மங்கள நாளிதிலே கங்கையும் வைகையும் சேர்ந்ததே…
சோலக் கிளிகள் ரெண்டு…
சுத்தி சுத்தி மகிழுதையா…
கோலக் குயில்கள் ரெண்டு…
கொஞ்சிக் கொஞ்சிக் குலவுதையா…
ஒ நெஞ்சமே இது உன் ராகமே…
ஒ நெஞ்சமே இது உன் ராகமே…
கோடை காற்றில் கூடும் கூட்டில்…
கொண்டாடிடும் இன்பம் கண்டு ஆடும் பாடும்…
கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல…
காதல் என்னும் சொந்தம் கொள்ள…
மாலை ஆனதே வேளை ஆனதே…
மாலை ஆனதே வேளை ஆனதே…