சோலக் கிளிகள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மனோ & எஸ். ஜானகிஇளையராஜாகோயில் காளை

Sola Kiligal Rendu Song Lyrics in Tamil


BGM

பெண் : சோலக் கிளிகள் ரெண்டு…
சுத்தி சுத்தி மகிழுதையா…
கோலக் குயில்கள் ரெண்டு…
கொஞ்சிக் கொஞ்சிக் குலவுதையா…

பெண் : வெட்டிக் கதைகள விட்டுப்புட்டு…
கிட்ட வந்து தெனம் ஒட்டு ஒட்டு…
சொன்னேன் அய்யா வெட்கம் விட்டு…

பெண் : சோலக் கிளிகள் ரெண்டு…
சுத்தி சுத்தி மகிழுதையா…
கோலக் குயில்கள் ரெண்டு…
கொஞ்சிக் கொஞ்சிக் குலவுதையா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : வத்தாத காள ஒண்ணு…
கட்டி இழுக்க உன்னால ஆகுமா…
எட்டாத காயை எண்ணி…
எட்டிப் பறிக்க கொட்டாவி ஏனம்மா…

பெண் : நித்தம் நித்தம் சுத்தி வந்து…
நித்திரையைவிட்டேன் அய்யா…
உத்த சனம் யாரும் இல்ல…
உத்தமன தொட்டேன் அய்யா…

ஆண் : அடி ராங்கி ராக்கம்மா…
ஏன்டி ஏக்கமா ஒத்திக்கமா…

பெண் : சோலக் கிளிகள் ரெண்டு…
சுத்தி சுத்தி மகிழுதையா…
கோலக் குயில்கள் ரெண்டு…
கொஞ்சிக் கொஞ்சிக் குலவுதையா…

ஆண் : வெட்டிக் கதைகள தொட்டு தொட்டு…
கிட்ட வந்து தெனம் ஒட்டும் சிட்டு…
சொன்னதென்ன வெட்கம் கெட்டு…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : சோலக் கிளிகள் ரெண்டு…
சுத்தி சுத்தி மகிழுதம்மா…
கோலக் குயில்கள் ரெண்டு…
கொஞ்சிக் கொஞ்சிக் குலவுதம்மா…

BGM

பெண் : ஊரார சாட்சி வச்சு…
உம் மேல ஆச உண்டாச்சு கேளையா…
பூ வாழை பந்தல் இட்டு…
புத்தாடை கட்டி பூ மால போடையா…

ஆண் : பெண்களுக்கு உள்ள குணம்…
உன் கிட்டத்தான் ஒண்ணும் இல்ல…
ஹொய் தள்ளி நில்லு பெண்ணே பெண்ணே…
சொல்லிப்புட்டேன் குத்தம் இல்ல…

பெண் : அட ராசா ராசையா…
லேசா பேசையா வந்திடையா…

ஆண் : சோலக் கிளிகள் ரெண்டு…
சுத்தி சுத்தி மகிழுதம்மா…
கோலக் குயில்கள் ரெண்டு…
கொஞ்சிக் கொஞ்சிக் குலவுதம்மா…

பெண் : வெட்டிக் கதைகள விட்டுப்புட்டு…
கிட்ட வந்து தெனம் ஒட்டு ஒட்டு…
ஆண் : சொன்னதென்ன வெட்கம் கெட்டு…

பெண் : சோலக் கிளிகள் ரெண்டு…
சுத்தி சுத்தி மகிழுதையா…
கோலக் குயில்கள் ரெண்டு…
கொஞ்சிக் கொஞ்சிக் குலவுதையா…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases


Notes : Sola Kiligal Rendu Song Lyrics in Tamil. This Song from Koyil Kaalai (1993). Song Lyrics penned by Gangai Amaran. சோலக் கிளிகள் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading