ஒ நெஞ்சமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ். ஜானகி & தீபன் சக்ரவர்த்திஇளையராஜாஎனக்காக காத்திரு

Oh Nenjame Song Lyrics in Tamil


பெண் : ஒ நெஞ்சமே இது உன் ராகமே…

BGM

பெண் : ஒ நெஞ்சமே இது உன் ராகமே…
ஒ நெஞ்சமே இது உன் ராகமே…
கோடை காற்றில் கூடும் கூட்டில்…
கொண்டாடிடும் இன்பம் கண்டு ஆடும் பாடும்…

பெண் : ஒ நெஞ்சமே இது உன் ராகமே…

BGM

ஆண் : ஒ நெஞ்சமே இது உன் ராகமே…
ஒ நெஞ்சமே இது உன் ராகமே…
கோடை காற்றில் கூடும் கூட்டில்…
கொண்டாடிடும் இன்பம் கண்டு ஆடும் பாடும்…

ஆண் : ஒ நெஞ்சமே இது உன் ராகமே…

BGM

ஆண் : எண்ணங்களின் வண்ணங்களில்…
உன் தோற்றமே…
என் நெஞ்சிலும் நான் காண்கிறேன்…
ஓர் மாற்றமே…

ஆண் : எண்ணங்களின் வண்ணங்களில்…
உன் தோற்றமே…
என் நெஞ்சிலும் நான் காண்கிறேன்…
ஓர் மாற்றமே…

பெண் : யாரோடு யாரை கை சேர்ப்பதென்று…
யார் சொல்ல கூடும் நம்மோடு இன்று…
சேர வேண்டும் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும்…

ஆண் : ஒ நெஞ்சமே இது உன் ராகமே…

BGM

பெண் : எங்கெங்கிலும் இன்பங்களின் ஆலிங்கணம்…
என் உள்ளமும் உன்னோடுதான் சேரும் தினம்…
எங்கெங்கிலும் இன்பங்களின் ஆலிங்கணம்…
என் உள்ளமும் உன்னோடுதான் சேரும் தினம்…

ஆண் : என் ஆசை ஆடும் உன்னோடு பின்னி…
என் தேவை யாவும் நீ தந்த பின்னும்…
ஏங்கி வாடும் இந்த நேரம் தாங்க வேண்டும்…

பெண் : ஒ நெஞ்சமே இது உன் ராகமே…
ஆண் : லால லால லா லல லால லால லா…
பெண் : கோடை காற்றில் கூடும் கூட்டில்…
கொண்டாடிடும் இன்பம் கண்டு ஆடும் பாடும்…

ஆண் : ஒ நெஞ்சமே இது உன் ராகமே…
பெண் : லால லால லா லல லால லால லா…


Notes : Oh Nenjame Song Lyrics in Tamil. This Song from Enakkaga Kaathiru (1981). Song Lyrics penned by Gangai Amaran. ஒ நெஞ்சமே பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top