| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| கங்கை அமரன் | மனோ | இளையராஜா | எங்க ஊரு பாட்டுக்காரன் |
Azhagi Nee Perazhagi Song Lyrics in Tamil
ஆண் : அழகி நீ பேரழகி…
அழகான கண்ணழகி…
ஆண் : அழகி நீ பேரழகி…
—BGM—
ஆண் : அழகான கண்ணழகி…
—BGM—
ஆண் : அம்மா நீ காலழகி…
ஆத்தா நீ காதழகி…
அம்மா நீ காலழகி…
ஆத்தா நீ காதழகி…
ஆண் : அழகி நீ பேரழகி…
அழகான கண்ணழகி…
—BGM—
ஆண் : வம்சா வழி அத்தனையும்…
வழியை மறந்தது இல்ல…
வளர்ப்புகளும் பொறுப்புகளும்…
சொல்ல ஒரு வார்த்தை இல்ல…
ஆண் : வீரன்களும் தீரன்களும்…
விழுந்து இங்க போவதில்ல…
வீரன்களும் தீரன்களும்…
விழுந்து இங்க போவதில்ல…
ஆண் : பாட்டுக்காரன் பாட்டு பாட…
பால் கொடு நீ தாயி…
இந்த பாட்டுக்காரன் பாட்டு பாட…
பால் கொடு நீ தாயி…
ஆண் : அழகி நீ பேரழகி…
அழகான கண்ணழகி…
அழகி நீ பேரழகி…
அழகான கண்ணழகி…
Notes : Azhagi Nee Perazhagi Song Lyrics in Tamil. This Song from Enga Ooru Pattukaran (1987). Song Lyrics penned by Gangai Amaran. அழகி நீ பேரழகி பாடல் வரிகள்.


