எங்க ஊரு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்இளையராஜாஇளையராஜாஎங்க ஊரு பாட்டுக்காரன்

Enga Ooru Pattukaran Song Lyrics in Tamil


ஆண் : எங்க ஊரு பாட்டுக்காரன்…
ஐயா எல்லாத்திலும் கெட்டிக்காரன்…

—BGM—

ஆண் : எங்க ஊரு பாட்டுக்காரன்…
ஐயா எல்லாத்திலும் கெட்டிக்காரன்…

குழு : எங்க ஊரு பாட்டுக்காரன்…
ஐயா எல்லாத்திலும் கெட்டிக்காரன்…

ஆண் : செந்தூரு பொட்டுகாரன்…
ஐயா செவல காளை மாட்டுக்காரன்…

குழு : செந்தூரு பொட்டுகாரன்…
ஐயா செவல காளை மாட்டுக்காரன்…

ஆண் : எங்க ஊரு பாட்டுக்காரன்…
ஐயா எல்லாத்திலும் கெட்டிக்காரன்…

—BGM—

ஆண் : பள்ளி கூடம் போகமாட்டான்…
பாடம் கீடம் படிக்கமாட்டான்…
சொன்னா இவனும் கேட்க மாட்டான்…
சொந்த புத்தி வச்சிருக்கான்…

ஆண் : தாளம் தட்டி கிட்டு…
குழு : தந்தனக்க தானா ஒரு பாடம் படிக்க…
ஆண் : ஜனங்க அத்தனையும்…
குழு : வந்திருக்கு தானா எல்லாத்தையும் ரசிக்கணும்…

ஆண் : ஏழுவூரு எட்டும் ஐயா…
இவனோட பாட்டு சத்தம்…
எப்போதும் மாறாதய்யா…
இவனோட வார்த்தை சுத்தம்…

ஆண் : தேனான பாட்டுக்காரன்…
தென்மாங்கு பாட்டுக்காரன்…

ஆண் : எங்க ஊரு பாட்டுக்காரன்…
ஐயா எல்லாத்திலும் கெட்டிக்காரன்…

குழு : எங்க ஊரு பாட்டுக்காரன்…
ஐயா எல்லாத்திலும் கெட்டிக்காரன்…

ஆண் : செந்தூரு பொட்டுகாரன்…
ஐயா செவல காளை மாட்டுக்காரன்…

குழு : செந்தூரு பொட்டுகாரன்…
ஐயா செவல காளை மாட்டுக்காரன்…

குழு : எங்க ஊரு பாட்டுக்காரன்…
ஐயா எல்லாத்திலும் கெட்டிக்காரன்…

—BGM—

ஆண் : காடு மேடு எல்லாத்திலும்…
கானம் போயி எட்டும் ஐயா…
மாடு கண்ணு மந்தையில…
பாட்ட கேட்டா மேயாதையா…

ஆண் : மாட்டு வண்டிகளும் போகாத ஊருக்குள்ளே…
குழு : அட டனக்கு டனக்கு…
ஆண் : மாட்டு வண்டிய தான் தட்டி கிட்டு போவான்…
குழு : அட டனக்கு டனக்கு…

ஆண் : பாட்டு பாடும் சின்னபுள்ள…
இது பசும்பொன் ஐயா வந்த புள்ள…
கேட்டு பாரு குத்தம் இல்ல…
இதை கேட்டா நெஞ்சம் கெறங்கும் இல்ல…

ஆண் : கேட்ட ஜனம் அத்தனையும்…
வீட்டை மறக்கும் இல்ல…

ஆண் : எங்க ஊரு பாட்டுக்காரன்…
ஐயா எல்லாத்திலும் கெட்டிக்காரன்…

குழு : எங்க ஊரு பாட்டுக்காரன்…
ஐயா எல்லாத்திலும் கெட்டிக்காரன்…

ஆண் : செந்தூரு பொட்டுகாரன்…
ஐயா செவல காளை மாட்டுக்காரன்…

குழு : செந்தூரு பொட்டுகாரன்…
ஐயா செவல காளை மாட்டுக்காரன்…

ஆண் : எங்க ஊரு பாட்டுக்காரன்…
ஐயா எல்லாத்திலும் கெட்டிக்காரன்…

குழு : எங்க ஊரு பாட்டுக்காரன்…
ஐயா எல்லாத்திலும் கெட்டிக்காரன்…


Notes : Enga Ooru Pattukaran Song Lyrics in Tamil. This Song from Enga Ooru Pattukaran (1987). Song Lyrics penned by Gangai Amaran. எங்க ஊரு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading