ஓல குருத்தோல
ஓல குருத்தோல காத்துல ஆடுது…
கண்ணன தேடுது…
வாழ இள வாழ வாசலில் ஆடுது…
வேளைய கூறுது…
கங்கை அமரன்
பொண்ணுக்கு சின்னப் பொண்ணுக்கு…
கண்ணில் போதைதான் ஏனோ…
கண்ணுக்கு செல்லக்கண்ணுக்கு…
இன்று காதல்தான் தேனோ…
குயிலே குயிலே குயிலக்கா…
குயிலே குயிலே குயிலக்கா…
கூட்டுக்குள்ளே யாரக்கா…
கூட்டுக்குள்ளே யாரக்கா…
புத்தம் புது காலை…
பொன்னிற வேளை…
என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும்…
சுகராகம் கேட்கும் எந்நாளும் ஆனந்தம்…
அடி வாடி… அடி வாடி…
அடி வாடி என் கப்பக்கிழங்கே…
எங்கக்கா பெத்த முக்கா துட்டே…
பாடாதே வாய தொறந்து… ஹே ஹே ஹே…
வாடி என் கப்பக்கிழங்கு Read More »
மயங்குதே உன்னிடம்…
குலுங்கி வரும் கோதை பூ ரகம்…
கண்ணில் ஒரு மின்னல் வேகம்…
தெரிந்ததா புரிந்ததா…
பொன்மானே பொன்மானே உன்னோடு ஒன்றானேன்…
பொன்மானே பொன்மானே உன்னோடு ஒன்றானேன்…
பூந்தோட்டமே தேரோட்டமே என் ஜீவன் நீதானே…
குத்தாலக் குயிலே குத்தாலக் குயிலே…
ஒக்காந்து பேசலாமா…
கொஞ்சம் ஒக்காந்து பேசலாமா…
சிட்டாக பறக்கும் பொன்னான மயிலே…
தப்பாக எண்ணலாமா…
சொக்குப்பொடி கக்கத்திலே வச்சிருக்கேன்…
இஷ்டமின்னா சுத்தி சுத்தி வந்திருவேன்…
சொக்குப்பொடி என்னத்துக்கு சின்ன மாமா…
நான் சொக்கி சொக்கி போன பின்னும் போடலாமா…