ஆடும் நேரம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்பி. சுசீலாஇளையராஜாசூரசம்ஹாரம்

Aadum Neram Ithuthaan Song Lyrics in Tamil


BGM

பெண் : ஆடும் நேரம் இதுதான் இதுதான்…
வாவா வாவா…
பாடும் நேரம் இதுதான் இதுதான்…
வாவா வாவா…

பெண் : போகிற இளமை மீண்டும் வருமா…
ஆடிடு பாடிடு இளமையில்…
தேடிய இனிமை திரும்ப வருமா…
கூடிடு பாடிடு தனிமையில்…

குழு : பூவல்ல தேனல்ல நானின்று நானல்ல… ஆஆ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஆடும் நேரம்…
குழு : இதுதான் இதுதான் வாவா வாவா…

BGM

குழு : மேலோகம் பூலோகம் மாறும்…
மாறாது தாகங்கள்தான்…
நூலாகும் பூந்தேகம் ஏங்கும்…
நாள் தோறும் மோகங்கள்தான்…

குழு : ஆடும் போது தேகம் தேயும்…
பார்க்கும் போது பார்வை சாயும்…
எங்கெங்கும் இன்பம் வந்து கூடாதோ…
வா இங்கே இங்கே…

பெண் : ஆடும் நேரம்…
குழு : இதுதான் இதுதான் வாவா வாவா…

BGM

குழு : நானென்று நீயென்று ஏது…
பேதங்கள் இங்கே இல்லை…
வீடென்று நாடென்று ஏது…
போதைக்கு எல்லை இல்லை…

குழு : காலை ஏது மாலை ஏது…
காணும்போது காலம் ஏது…
ஆனந்தம் நம்மை விட்டு போகாது…
வா இங்கே இங்கே…

பெண் : ஆடும் நேரம்…
குழு : இதுதான் இதுதான் வாவா வாவா…

BGM

குழு : போகிற இளமை மீண்டும் வருமா…
ஆடிடு பாடிடு இளமையில்…
தேடிய இனிமை திரும்ப வருமா…
கூடிடு பாடிடு தனிமையில்…

குழு : பூவல்ல தேனல்ல நானின்று நானல்ல… ஆஆ…

பெண் : ஆடும் நேரம்…
குழு : இதுதான் இதுதான் வாவா வாவா…
பெண் : பாடும் நேரம்…
குழு : இதுதான் இதுதான் வாவா வாவா…

BGM


Notes : Aadum Neram Ithuthaan Song Lyrics in Tamil. This Song from Soora Samhaaram (1988). Song Lyrics penned by Gangai Amaran. ஆடும் நேரம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading