நீல குயிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்அருண்மொழி & கே.எஸ். சித்ராஇளையராஜாசூரசம்ஹாரம்

Neela Kuyile Solai Kuyile Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீல குயிலே சோலை குயிலே…
பாடி பறக்கும் என் பாட்டு குயிலே…
நீல குயிலே சோலை குயிலே…
பாடி பறக்கும் என் பாட்டு குயிலே…

பெண் : பாடி பார்க்கலாம் புது தேவாரம்…
பாடும் பாட்டிலே நீ ஆதாரம்…

ஆண் : நீல குயிலே சோலை குயிலே…
பாடி பறக்கும் என் பாட்டு குயிலே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : பாடும் சங்கீதம் கண்ணே உன் மொழி…
பாடாது போனால் வாழாது ஜீவன்…
பாசம் அன்போடு கண்டேன் உன் விழி…
பாராது போனால் தாளாது நெஞ்சம்…

பெண் : தாய் போல நானும் தாலாட்டு பாட…
தாளாமல் நீயும் கண் மூட…

ஆண் : தாராததெல்லாம் தந்தாக வேண்டும்…
என் அன்னை இப்போது நீதானம்மா…

பெண் : நீல குயிலே சோலை குயிலே…
பாடி பறக்கும் என் பாட்டு குயிலே…

ஆண் : நீல குயிலே சோலை குயிலே…
பாடி பறக்கும் என் பாட்டு குயிலே…

BGM

ஆண் : பூபாளம் பாடும் என் பூந்தென்றலே…
இள நெஞ்சை தூண்டும் இசை பாட வேண்டும்…

பெண் : தேடாமல் தேடும் பொன் மீன் கண்களே…
திரை போட்டதின்று திசை பார்த்து நின்று…

ஆண் : பொன் அள்ளி தூவும் பொன் மாலை நேரம்…
கண்ணே நம் காதல் கல்யாணமே…

பெண் : மாலை வந்தாலே மார் மீதில் ஆடும்…
மாறாது ஆறாது நம் காதல் தேரோட்டம்…

ஆண் : நீல குயிலே சோலை குயிலே…
பாடி பறக்கும் என் பாட்டு குயிலே…

பெண் : நீல குயிலே சோலை குயிலே…
பாடி பறக்கும் என் பாட்டு குயிலே…

ஆண் : பாடி பார்க்கலாம் புது தேவாரம்…
பாடும் பாட்டிலே நீ ஆதாரம்…

பெண் : நீல குயிலே சோலை குயிலே…
பாடி பறக்கும் என் பாட்டு குயிலே…


Notes : Neela Kuyile Solai Kuyile Song Lyrics in Tamil. This Song from Soora Samhaaram (1988). Song Lyrics penned by Gangai Amaran. நீல குயிலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading