விண்டேஜ் லவ்
இருவிழி பாதையில் காத்திருந்தேன்…
இந்த தாமதம் ஏனோ நிலவே…
தலையணை தூக்கத்தை நான் தொலைத்தேன்…
என் கண்களில் இல்லை கனவே…
இருவிழி பாதையில் காத்திருந்தேன்…
இந்த தாமதம் ஏனோ நிலவே…
தலையணை தூக்கத்தை நான் தொலைத்தேன்…
என் கண்களில் இல்லை கனவே…
எரிமலை நானே எரிமலை நானே…
எதிரே நிற்காதே…
உச்சி முதல் பாதம் மிச்சம் மீதி இன்றி…
சாம்பல் ஆகாதே…
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி…
கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை…
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி…
கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை…
கூ கூ என ஒரு குயில் தேடிட…
வா வா என மறு குயில் கூவிட…
காற்றே இரு குயில்களின் மாளிகையாய்…
இன்றே மாறிவிடுமா…
அம்புலி மாமா அம்புலி மாமா…
அம்புலி மாமா நான்தானே…
வானத்து மதியை திருமதியாக்கி…
கைத்தளம் பற்றி கொண்டேனே…
நட்புக்குள்ளே ஒரு பிரிவிங்கு வந்தது…
ஏன் என்று அது புரியவில்லை…
நெஞ்சுக்குள்ளே ஒரு வலி இங்கு வந்தது…
ஏன் என்று அது தெரியவில்லை…
ஹோஹோ… என்னன்னமோ பண்ணுது பண்ணுது…
ஹோஹோ… என்னன்னவோ ஆகுது ஆகுது…
எல்லாம் உன் உடும்பு செய்கிற வேலை…
உள்ளோடும் நரம்பு செய்யுது இம்சை…
என்ன என்ன என்ன ஆச்சு டாக்டர்…
இவனுக்கு என்ன ஆச்சு டாக்டர்…
அமினீசியா…
இப்ப இப்ப இப்ப என்ன பண்ணலாம் டாக்டர்…
இதுக்கென்ன ட்ரீட்மெண்ட் பண்ணலாம் டாக்டர்…
நோ ஐடியா…
ஹேய் டோலி டோலி வேண்டாமே வேலி…
கொண்டாடிப் பார்ப்போம் வா…
லாலி லாலி நான் பாடும் லாலி…
கொண்டாடி தீர்ப்போம் வா…