அம்புலி மாமா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிகார்த்திக்யுவன் ஷங்கர் ராஜாபேரழகன்

Ambuli Mama Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அம்புலி மாமா அம்புலி மாமா…
அம்புலி மாமா நான்தானே…
வானத்து மதியை திருமதியாக்கி…
கைத்தளம் பற்றி கொண்டேனே…

ஆண் : அழகி பேரழகி எதிரில் நின்றாளே…
அழகன் பேரழகன் எனை வென்றாளே…
சுகமாய் ஹேய் கொன்றாளே…

ஆண் : அம்புலி மாமா அம்புலி மாமா…
அம்புலி மாமா நான்தானே…
வானத்து மதியை திருமதியாக்கி…
கைத்தளம் பற்றி கொண்டேனே…

—BGM—

ஆண் : ஒரு குடை பிடித்து இருவரும் நடப்போம்…
வெயிலிலும் ஹோய் மழையிலும்…
அழகிய ஜோடி பரிசுகள் பெறுவோம்…
தினம் தினம் ஹோய் தினம் தினம்…

ஆண் : உறக்கம் விழிகளை மூடிடும் போதும்…
கனவில் இமைகளை திறப்போமே…
முத்ததில் இரவினை மூழ்கடிப்போமே…
இருமுறை குளிப்போமே… ஹேய்…

ஆண் : அம்புலி மாமா அம்புலி மாமா…
அம்புலி மாமா நான்தானே…
வானத்து மதியை திருமதியாக்கி…
கைத்தளம் பற்றி கொண்டேனே…

—BGM—

ஆண் : சிவன் ஒரு பாதி உமை ஒரு பாதி…
கோயிலில் ஹேய் கோயிலில்…
இவன் ஒரு பாதி அவள் ஒரு பாதி…
வீட்டினில் என் வீட்டினில்…

ஆண் : உலையில் அரிசியை போட்டிடும் போது…
பக்கதில் இருந்து உதவனுமே…
குழந்தை பெறுகிற நேரத்தில் நானும்…
அருகினில் இருக்கணுமே…

ஆண் : அம்புலி மாமா அம்புலி மாமா…
அம்புலி மாமா நான்தானே…
வானத்து மதியை திருமதியாக்கி…
கைத்தளம் பற்றி கொண்டேனே…

ஆண் : அழகி பேரழகி எதிரில் நின்றாளே…
அழகன் பேரழகன் எனை வென்றாளே…
சுகமாய் ஹேய் கொன்றாளே…

ஆண் : அம்புலி மாமா அம்புலி மாமா…
அம்புலி மாமா நான்தானே…
வானத்து மதியை திருமதியாக்கி…
கைத்தளம் பற்றி கொண்டேனே…


Notes : Ambuli Mama Song Lyrics in Tamil. This Song from Perazhagan (2004). Song Lyrics penned by Pazhani Bharathi. அம்புலி மாமா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading