எரிமலை நானே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஷங்கர் மகாதேவன் & வசுந்தராதாஸ்யுவன் ஷங்கர் ராஜாகண்ட நாள் முதல்

Erimalai Naane Song Lyrics in Tamil


ஆண் : எரிமலை நானே எரிமலை நானே…
எதிரே நிற்காதே…
உச்சி முதல் பாதம் மிச்சம் மீதி இன்றி…
சாம்பல் ஆகாதே…

பெண் : சாபம்விட நீயும் என்ன…
கங்கை கரை முனிவனா…
அஞ்சமாட்டேன் அஞ்சு பைசா மிரட்டலுக்கு…

பெண் : தில் இருந்தால் ஒத்தைக்கொத்தை…
நட்ட நடு மேடையிலே…
மோதி பாரு அஞ்சமாட்டேன்…
உன் உருட்டலுக்கு…

ஆண் : பார் இங்கே போர்க்களம்…
போர் இன்றே ஆரம்பம்…
தான் என்னும் பூகம்பம்…
யார் இங்கே வெல்லக்கூடும்…

பெண் : பார் இங்கே போர்க்களம்…
போர் இன்றே ஆரம்பம்…
தான் என்னும் பூகம்பம்…
யார் இங்கே வெல்லக்கூடும்…

ஆண் : எரிமலை நானே எரிமலை நானே…
எதிரே நிற்காதே…
உச்சி முதல் பாதம் மிச்சம் மீதி இன்றி…
சாம்பல் ஆகாதே…

BGM

ஆண் : உதட்டுக்குள் ஒரு கிலோ கொழுப்பிருக்கு…
உரலுக்குள் தலைவிட்ட உணர்விருக்கு…

பெண் : புழுவுக்கும் புலி என்ற நெனப்பிருக்கு…
புதருக்குள் நடுக்கத்தில் ஒளிஞ்சிருக்கு…

ஆண் : வா என் அறிவுக்கு பதில் சொல்லுடி…
பெண் : நீ என் அழகுக்கு நிகர் இல்லடா…
ஆண் : ஆம் என் சோளக்கொல்லை பொம்மையே…
பெண் : நீ இருக்க…
ஆண் : திரிஷ்ட்டி சுத்த…
பெண் : பூசணிக்கா…
ஆண் : வாங்க ஒரு தேவை இல்லையே…

குழு : பார் இங்கே போர்க்களம்…
போர் இன்றே ஆரம்பம்…
தான் என்னும் பூகம்பம்…
யார் இங்கே வெல்லக்கூடும்…

குழு : பார் இங்கே போர்க்களம்…
போர் இன்றே ஆரம்பம்…
தான் என்னும் பூகம்பம்…
யார் இங்கே வெல்லக்கூடும்…

பெண் : எரிமலை நானே எரிமலை நானே…
எதிரே நிற்காதே…
உச்சி முதல் பாதம் மிச்சம் மீதி இன்றி…
சாம்பல் ஆகாதே…

BGM

பெண் : உழைத்து உழைத்து நீயும் சேர்க்கும்…
எந்த பணமும் போகும் கொள்ளையே…
குழு : ஒஓஹோ… ஓஓஹோ…

ஆண் : உன்னை அழிக்க வாழ்க்கை முழுவது…
செலவு செய்ய தயக்கம் இல்லையே…
குழு : ஒஓஹோ… ஓஓஹோ…

பெண் : படிப்பை இழந்து வேலை இழந்து…
ஆண் : செல்வம் இழந்து சுற்றும் இழந்து…
பெண் : தெருவில் நின்று…
ஆண் : கதறிக் கதறி…
பெண் : நீயும் அழுகும் நாளும் வரணுமே…

குழு : பார் இங்கே போர்க்களம்…
போர் இன்றே ஆரம்பம்…
தான் என்னும் பூகம்பம்…
யார் இங்கே வெல்லக்கூடும்…

குழு : பார் இங்கே போர்க்களம்…
போர் இன்றே ஆரம்பம்…
தான் என்னும் பூகம்பம்…
யார் இங்கே வெல்லக்கூடும்…

BGM


Notes : Erimalai Naane Song Lyrics in Tamil. This Song from Kanda Naal Mudhal (2005). Song Lyrics penned by Thamarai. எரிமலை நானே பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top