புது காதல்
புது காதல் காலம் இது…
இருவர் வாழும் உலக இது…
நீ நான் என்பதில் பொருள் படவில்லை ஏனோ…
புது காதல் காலம் இது…
இருவர் வாழும் உலக இது…
நீ நான் என்பதில் பொருள் படவில்லை ஏனோ…
என் கண்ணை பிடுங்கிகொள் பெண்ணே…
என்னை காதல் குருடன் ஆக்கிவிடு…
உன்னை மட்டும் கண்டுகொள்ள…
ஒரு செயற்கை கண்ணை பொறுத்திவிடு…
புல் பேசும் பூ பேசும்…
புரியாமல் தீ பேசும்…
தெரியாமல் வாய் பேசும்…
தொட்டு தொட்டு விட்டு விட்டு கட்டிக்கொள்ளும் போதை…
சின்ன சின்னதாய் பெண்ணே…
என் நெஞ்சை முட்களால் தைத்தாய்…
என்விழியில் வாள் கொண்டு வீசி…
இளம் மனதில் காயங்கள் தந்தாய்…
மலர்களே மலர்களே மலர வேண்டாம் உறங்கிடுங்கள்…
அவசரம் எதுவுமே இன்று இல்லை ஓய்விடுங்கள்…
செல்லம் கொஞ்சும் பூவே கொஞ்சம் வாடா…
உள்ளங்கையில் உன்னை அள்ளி தாடா…
பூவே பூவே காதல் பூவே…
எந்தன் நெஞ்சில் பூத்தாயே…
போதும் போதும் எண்ணம் போதும்…
வாழ்வில் தேனை வார்த்தாயே…
காதலுக்கு பள்ளிகூடம் கட்ட போறேன் நானடி…
காம்பவுண்டு சுவரில் உன்னை ஒட்ட போறேன் பாரடி…
என் கண்ணோடு நெஞ்சோடு மூச்சோடும் நீயடி…
கண் காணாத உயிரோடு வாழ்ந்தாய் நீதானடி…
இன்னைக்கு நைட்டு மட்டும் நீ…
காதல் பண்ணா போதும்…
இன்னிக்கு நைட்டு மட்டும் நீ…
காதல் பண்ணா போதும்…