இளையராஜா

valai-osai-song-lyrics-in-tamil

வளையோசை

வளையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது…
குளு குளு தென்றல் காற்றும் வீசுது…
சில நேரம் சிலு சிலு சிலு என சிறு விரல் பட பட துடிக்குது…
எங்கும் தேகம் கூசுது…

வளையோசை Read More »

keladi-kanmani-song-lyrics-in-tamil

கேளடி கண்மணி

கேளடி கண்மணி பாடகன் சங்கதி…
நீ இதை கேட்பதால் நெஞ்சில் ஓர் நிம்மதி…
நாள் முழுதும் பார்வையில் நான் எழுதும்…
ஓர் கதையை உனக்கென நான் கூற…

கேளடி கண்மணி Read More »

kaattumalli-song-lyrics-in-tamil

காட்டுமல்லி

வழி நெடுக காட்டுமல்லி…
யாரும் அத பாக்கலியே…
எனக்கா பூத்தது காட்டுக்குள்ள…
வருமா வருமா வீட்டுக்குள்ள…
காடே மணக்குது வாசத்துல…
என்னோட கலக்குது நேசத்துல…

காட்டுமல்லி Read More »

petha-manasu-song-lyrics

பெத்த மனசு

பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா…
இந்த பிள்ளை மனசு பித்தத்திலும் பித்தமடா…
தெய்வம் அது தாயுக்கும் கீழதான்…
எந்தன் தாயவளும் சாமிக்கும் மேலதான்…
அந்த தெய்வம் அது தாயுக்கும் கீழதான்…
எந்தன் தாயவளும் சாமிக்கும் மேலதான்…

பெத்த மனசு Read More »

amma-nee-summandha-pillai-song-lyrics

அம்மா நீ சுமந்த பிள்ளை

அம்மா… நீ சுமந்த பிள்ளை…
சிறகொடிந்த கிள்ளை…
என் கண்களும் என் நெஞ்சமும் கொண்டாடும் தெய்வம் தாயே…
அன்னை ஒர் ஆலயம்…

அம்மா நீ சுமந்த பிள்ளை Read More »

Scroll to Top