வளையோசை

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & லதா மங்கேஷ்கர்இளையராஜாசத்யா

Valai Osai Song Lyrics in Tamil

BGM

ஆண் : வளையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது…
குளு குளு தென்றல் காற்றும் வீசுது…

பெண் : சில நேரம் சிலு சிலு சிலு என சிறு விரல் பட பட துடிக்குது…
எங்கும் தேகம் கூசுது…

ஆண் : சின்ன பெண் பெண்ணல்ல…
வண்ண பூந்தோட்டம்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : கொட்டட்டும் மேளம்தான்…
அன்று காதல் தேரோட்டம்…

ஆண் : வளையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது…
குளு குளு தென்றல் காற்றும் வீசுது…

பெண் : சில நேரம் சிலு சிலு சிலு என சிறு விரல் பட பட துடிக்குது…
எங்கும் தேகம் கூசுது…

BGM

ஆண் : ஒரு காதல் கடிதம் விழி போடும்…
உன்னை காணும் சபலம் வர கூடும்…

பெண் : நீ பார்க்கும் பார்வைகள் பூவாகும்…
நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாகும்…

ஆண் : கண்ணே என் கண்பட்ட காயம்…
கை வைக்க தானாக ஆறும்…

பெண் : முன்னாலும் பின்னாலும் தள்ளாடும்…
செம்மேனி என் மேனி உன் தோளில் ஆடும் நாள்…

ஆண் : வளையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது…
குளு குளு தென்றல் காற்றும் வீசுது…

பெண் : சில நேரம் சிலு சிலு சிலு என சிறு விரல் பட பட துடிக்குது…
எங்கும் தேகம் கூசுது…

ஆண் : சின்ன பெண் பெண்ணல்ல…
வண்ண பூந்தோட்டம்…

பெண் : கொட்டட்டும் மேளம்தான்…
அன்று காதல் தேரோட்டம்…

ஆண் : வளையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது…
குளு குளு தென்றல் காற்றும் வீசுது…

BGM

பெண் : உன்னை காணாதுருகும் நொடி நேரம்…
பல மாதம் வருடம் என மாறும்…

ஆண் : நீங்காத ரீங்காரம் நான்தானே…
நெஞ்சோடு நெஞ்சாக நின்றேனே…

பெண் : ராகங்கள் தாளங்கள் நூறு…
ராஜ உன் பேர் சொல்லும் பாரு…

ஆண் : சிந்தாமல் நின்றாடும் செந்தேனே…
சங்கீதம் உண்டாகும் நீ பேசும் பேச்சில்தான்…

ஆண் : வளையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது…
குளு குளு தென்றல் காற்றும் வீசுது…

பெண் : சில நேரம் சிலு சிலு சிலு என சிறு விரல் பட பட துடிக்குது…
எங்கும் தேகம் கூசுது…

ஆண் : சின்ன பெண் பெண்ணல்ல…
வண்ண பூந்தோட்டம்…

பெண் : கொட்டட்டும் மேளம்தான்…
அன்று காதல் தேரோட்டம்…

ஆண் : வளையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது…
குளு குளு தென்றல் காற்றும் வீசுது…

பெண் : சில நேரம் சிலு சிலு சிலு என சிறு விரல் பட பட துடிக்குது…
எங்கும் தேகம் கூசுது…

Notes : Valai Osai Song Lyrics in Tamil. This Song from Sathya (1988). Song Lyrics penned by Vaali. வளையோசை பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading