2024 Movies

2024 Movies

மக்காமிஷி

மக்காமிஷி… பிரச்னையை லெஃப்ட் ஹேண்ட்ல…
ஹேண்டில் பண்ற மைக்கேல்ஹஸி…
நம்ம ஊரு பூமர் டால்க்ஸ்…
ஏன்னா சாரு ரொம்ப பிஸி…
பஸ் ஸ்டாப்பில பால்மைன் டிஷர்ட் போட்டாகூட ஹஸி…
இப்போ ரொம்ப குஷி…

மக்காமிஷி Read More »

நானாக நானும்

நானாக நானும் இல்லை…
நீயாக நீயும் இல்லை…
நாமாக நாமும் வாழ தவக்கோலமே…
யாரோடும் பேதம் இல்லை…
போராடும் தேவை இல்லை…
நீரோடி பாதை ஒன்றை உருவாக்குமே…

நானாக நானும் Read More »

சிங்கிள் மால்ட் கும்பல்

சிங்கிள்ளு சிங்கிள்ளு சிங்கிள்ளு சிங்கிள்ளு…
சிங்கிள்ளு மால்ட்டு கும்பலுமா…
சிங்கிள்ளு மால்ட்டு கும்பலுமா…
சிங்கிள்ளு மால்ட்டு கும்பலுமா…

சிங்கிள் மால்ட் கும்பல் Read More »

அதிரட்டும் டும்

அதிரட்டும் டும் டும் டும் பீப்பி…
மேள தாளத்தோட பீ ஹேப்பி…
மாலைய மாலைய மெத்தனும்…
மேலா மேலா மெத்தனும்…
மாலைய மாலைய மெத்தனும்…
மேலா மேலா மேலையா…

அதிரட்டும் டும் Read More »

Scroll to Top