கண்ணாடி நிலவே
கண்ணாடி நிலவே கல் எறிந்து உனையே…
சுக்கு நூறாய் உடைத்துவிட்டேன்…
இப்போது அழகே உன்னை அள்ளி எடுத்தே…
ஒட்டி கொள்ள விரும்புகிறேன்…
2024 Movies
கண்ணாடி நிலவே கல் எறிந்து உனையே…
சுக்கு நூறாய் உடைத்துவிட்டேன்…
இப்போது அழகே உன்னை அள்ளி எடுத்தே…
ஒட்டி கொள்ள விரும்புகிறேன்…
ஆசை மழை வீசும் பொழுது…
கூச்சம் குடை விரித்தால் தவறு…
யாரும் இல்லை நீயும் நானும் ஆடலாம்…
காதல் ஒரு மூன்றே எழுத்து…
காமம் கூட மூன்றே எழுத்து…
ஆறு எழுத்தின் ஆழம் என்ன பார்க்கலாம்…
சோக்கா நானும் நிக்குறேன்…
பேக்கா நீ பாக்குற…
டேக்கா குடுக்க நென்ச்சா…
எங்கிட்ட வாங்குவ…
என் சாம்பல் நிற கனவுகளுக்குள்…
நீ எவ்வாறு உட்புகுந்தாய்…
எத்தனை முறை கலைப்பினும்…
ஓயாது மரண வலைகள் பின்னிக் கொண்டிருக்கும்…
சிலந்தியின் காத்திருப்பில்…
ஐகிரி நந்தினி நந்திதித மேதினி…
விஷ்வ வினோதினி நந்தனுதே…
திரிவர விந்த்ய சிரோநி வாஷிநீ…
விஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுநுதே…
மயக்கிட்ட மயக்கிட்ட மயக்கிட்ட என்ன…
மயக்கிட்ட மயக்கிட்ட மயக்கிட்ட என்ன…
மயக்கிட்ட மயக்கிட்ட என்ன…
மயக்கிட்ட என்ன…
மாரு மாரு மாரு முந்தா…
சோடு சோடு சோடு சோடு சோடோ சிந்தா…
மாரு மாரு மாரு முந்தா…
சோடு சோடு சோடு சோடு சோடோ சிந்தா…
நெஞ்சோடு நீ சொல்லாமலே…
இருங்காதல் என்னை வந்து வாட்டுதடா…
தொடு வானமாய் மழை மேகமாய்…
நமக்கான காலங்கள் மீண்டும் வருதா…