ஆராத்தி ஆராத்தி
ஆராத்தி ஆராத்தி நீ காட்டு நேரா…
பாராட்டி சீராட்டி பூச்சூட போறா…
ஆனந்த கூச்சலுந்தான் வந்தாச்சு…
கல்யாண காச்சலுந்தானே…
2024 Movies
ஆராத்தி ஆராத்தி நீ காட்டு நேரா…
பாராட்டி சீராட்டி பூச்சூட போறா…
ஆனந்த கூச்சலுந்தான் வந்தாச்சு…
கல்யாண காச்சலுந்தானே…
போகுற பாதை தெரியலையே…
யார் தந்த விதியோ…
தூரத்தில் வரும் வெளிச்சம் எல்லாம்…
நீ செல்லும் வழியோ…
ஓ ராயா… ஓ ராயா… ஓ ராயா… ஓ ராயா…
செம்பரபாக்கம் ஏரி அளவு…
தண்ணி குடிக்க தாகம் இருக்கு…
சொம்புல கொஞ்சம் தண்ணி கொடுத்து…
கம்முனு போனா என்ன கொழுப்பு…
கஸ்தூரிமான் போல துள்ளிவரும்…
உந்தன் கண்ணத்தை அள்ளிக்கொள்ள அனுமதி கொடு…
காதோரம் லோலாக்கும் மூக்குத்தி புல்லாக்கும்…
காணத்தான் வந்தேனே காதல் கொடு…
கடல் உறுமும் சத்தம் கேட்டால்…
விதி முடிய போகுதா…
கொல நடுங்கும் பேர கேட்டால்…
எதிரிகளே லேதுரா…
கடந்து நீயும் போகும் நேரம்…
உடைந்து நானும் பார்த்தேன் அன்பே…
நீ இல்லாமல் வாழும் நாட்கள் கொல்லுமே…
நீ இல்லாமல் வாழும் நாட்கள் கொல்லுமே…