கஸ்தூரிமான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தேவிகா ஏழுமலைஹரிகுமார் ஹரேராம்ரெஞ்சின் ராஜ்Within Seconds

Kasthoori Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கஸ்தூரிமான் போல துள்ளிவரும்…
உந்தன் கண்ணத்தை அள்ளிக்கொள்ள அனுமதி கொடு…
காதோரம் லோலாக்கும் மூக்குத்தி புல்லாக்கும்…
காணத்தான் வந்தேனே காதல் கொடு…

ஆண் : வெட கோழி போல் உன் தேகம்…
விடமாட்டேன் நான்…
கண்ணாலே மயக்காதே காமக்காரி…
உன் கடைக்கண் பார்வை போதும் என் மாயக்காரி…

—BGM—

ஆண் : கோழி கூவும் நேரம்…
ஓகோ நீயும் நானும்…
காடு பூக்கும் நேரம்…
விளையாடும் தேகம்…

ஆண் : ஒருமுறையெனும் மறுமுறை கூடும்…
நம் காதல் பயணம்…
பலமுறை பார்த்தல் கூட…
போதை தீராத உன் மூகம்…

ஆண் : கோழி கூவும் நேரம்…
ஓகோ நீயும் நானும்…
காடு பூக்கும் நேரம்…
விளையாடும் தேகம்…

ஆண் : ஒருமுறையெனும் மறுமுறை கூடும்…
நம் காதல் பயணம்…
பலமுறை பார்த்தல் கூட…
போதை தீராத உன் மூகம்…

ஆண் : உனக்கு தங்கம் ஈடாகுமோ…
ஓடும் மேகம் உனை தேடுமோ…
மனம் தேடும் உனை நாளும்…
இனி நாம் ஊஞ்சலாடுவோம்…

—BGM—

ஆண் : கஸ்தூரிமான் போல துள்ளிவரும்…
உந்தன் கண்ணத்தை அள்ளிக்கொள்ள அனுமதி கொடு…
காதோரம் லோலாக்கும் மூக்குத்தி புல்லாக்கும்…
காணத்தான் வந்தேனே காதல் கொடு…

ஆண் : வெட கோழி போல் உன் தேகம்…
விடமாட்டேன் நான்…
கண்ணாலே மயக்காதே காமக்காரி…
உன் கடைக்கண் பார்வை போதும் என் மாயக்காரி…

—BGM—


Notes : Kasthoori Song Lyrics in Tamil. This Song from Within Seconds (2024). Song Lyrics penned by Devika Elumalai. கஸ்தூரிமான் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading