ராஜா பய ஒன்னு
ராஜா பய ஒன்னு…
ரோஜா பூவு ஒன்னு…
என்ன வேணும் கண்ணு…
ரெண்டில் ஒன்னு சொல்லு…
2024 Movies
ஒரு ஊருல ராஜா ஒருத்தன் இருந்தானாம்…
அந்த ராஜா சொல்லுற கதையெல்லாம் கண்ணீர்தானாம்…
அவன் நிமிர்ந்து பார்த்தா வானம்…
குனிஞ்சி பார்த்தா பூமி…
இடையில் அவன்தான் பாரம்…
கால் நடக்க நடக்க நீளும் தூரம்…
நொடிகளே ஓ நொடிகளே…
கிடைக்குமா புது புது விடைகளே…
துளிகளே மணி துளிகளே…
திறக்குமா புது வழிகளே…
அவ கண்ணால பாத்தா ஒரு ஸ்பார்க்கு…
என் முன்னால நடந்தா கேட் வாக்கு…
ஏய் ஸ்விங் இட்…
ஹே பிரேக் இட்…
ஹே ஃபீல் இட்…
ஹே டச் இட்…
ஆலங்காயா ஆஞ்சநேயா…
பலம் கொண்டு வந்தாரு பாருங்கய்யா…
ஆளுகொள்ளா மாமரத்த…
கொட்டத்தான் வச்சாரு மாங்காயா…
ஏ தொட்டாலே தீட்டு படுமா…
நாங்க தொடாத பொருள் எதுவா…
தொடாத தொடாத…
தொடாத இப்ப தொடாத…
வராத வராத…
வராத கிட்ட வராத…
பத்திக்காத தீயாய் எனை சூழ்ந்தாய்…
குத்தி பார்க்கும் விழியால் எனை கொய்தாய்…
தத்தி தாவும் தீவாய் எனை செய்தாய்…
நெத்தி வகுடில் நீயே மழை பெய்தாய்…
அஞ்சனாத்திரி அழகிய மலையில்…
இரவு பகலாக கடும் தவம் செய்து…
வானர கேசரி கேசரி மனைவி தாயும் ஆகினாள்…
ஹேய் அழகிய பேரழகியே…
உன் ஹார்ட்ல ஸ்பேஸ் கொஞ்சம் தரியா…
உன் நெனப்புல நான் நடக்கையில…
கைகள் கோர்க்க வரியா…