சீனிக்காரி
நெனைச்சா இனிக்கிற சீனிக்காரி…
நிலவா மினுக்குற மாயக்காரி…
கொசுரு சிரிப்புல சீனிக்காரி…
என் உசுர உருக்குற மாயக்காரி…
நெனைச்சா இனிக்கிற சீனிக்காரி…
நிலவா மினுக்குற மாயக்காரி…
கொசுரு சிரிப்புல சீனிக்காரி…
என் உசுர உருக்குற மாயக்காரி…
கொட்டுங்கடா கொட்டு கொட்டுங்கடா…
நம்ம வேற்க்காட்டு சூறாளியா தாளம் போட்டு தட்டுங்கடா…
தட்டுங்கடா பாட்டு கட்டுங்கடா…
நம்ம மலசாமி ஆட்டம் போட சேவக்கோழி வெட்டுங்கடா…
உன்னோடு வாழும் இந்த காலம் போதும் பெண்ணே…
உன் வாசும் தீண்டும் இந்த நாட்கள் போதும் கண்ணே…
நீல வானம் நீயடி…
உனை நீங்கினால் உயிர் ஏதடி…
சின்னஞ்சிறு நிலவே என்னைவிட்டு ஏனடி நீங்கினையோ…
ஒரு கொல்லைப் புயலடித்தால் சகியே செஞ்சுடர் தாங்கிடுமோ…
அடி கட்டழகு கருவாச்சி…
உம்மேல காதல் வந்து உருவாச்சு…
என் கண்ணால கண்ணி வச்சு…
கன்னி உன்ன கண்ணுக்குள்ள சொக்க வச்சு…
அடி கட்டழகு கருவாச்சி Read More »
பிக்கிலி பிக்கிலி பிக்கிலி பிக்கிலி…
பிக்கிலி பிக்கிலி பிக்கிலி பிக்கிலி…
நல்லவன நோகடிப்பான்…
நம்பி வந்தா ஆப்படிப்பான்…
நடிப்பவன முழுசாக மதிப்பான்…
வழி நெடுக காட்டுமல்லி…
யாரும் அத பாக்கலியே…
எனக்கா பூத்தது காட்டுக்குள்ள…
வருமா வருமா வீட்டுக்குள்ள…
காடே மணக்குது வாசத்துல…
என்னோட கலக்குது நேசத்துல…
கோவக்காரன் சண்டைக்காரன்…
கருப்பசாமி பெத்த பேரன்…
வொண்டர்காரன் ஹே தண்டர்காரன்…
மாஸ்க்க போட்டா மின்னல் வீரன்…