கடற்கர காத்து
கடற் கர காத்து வீசுதே யாரால…
அலையாத்தி காடும் பேசுதே இந்த ஊரால…
மூனு போகம் விளைச்ச தரும் குலசாமி…
வள்ளலார கொடுத்ததும் இந்த பூமி…
கடற் கர காத்து வீசுதே யாரால…
அலையாத்தி காடும் பேசுதே இந்த ஊரால…
மூனு போகம் விளைச்ச தரும் குலசாமி…
வள்ளலார கொடுத்ததும் இந்த பூமி…
காற்றோடு நான் காணும் காட்சி…
கண்ணாடி தேர் போல ஆச்சி…
சிறகினை விரிக்குதே ஒரு வானமே…
பறக்கலாம் பறக்கலாம் நாமே…
பொம்மை நாயகி பொம்மை நாயகி…
பொம்மை நாயகி புயலேறி வராடா…
மண்ண காக்கதான் மழைபோல வாராடா…
சக உயிரே…
சக உயிரே…
சதையா நானும் கரைகளிலே…
நதி எனதே…
கடல் எனதே…
விதி யார் யாரோ எழுதியதிதே…
ராவணன் கோட்டத்துல…
ராஜாதான்டா எல்லாரும்…
கூவுற சேவல் கூட…
கொட்டடிச்சா நின்னாடும்…
ராவணன் கோட்டத்துல Read More »
என்ன விட லக்கியான்வன காமி…
டுவென்டி ஃபோர் ஹவர்ஸ் பத்தலடா சாமி…
புது பணக்காரன பெட்டர் நீ நோ மீ…
ஆன்லைன்ல எனக்கொரு ஆர்மி…
தீக்காரி தூரம் ஆக்குறியாடி…
தடுமாறவிட்டு பாக்குறியடி…
உனக்காக கண்ணு வேற்குறனேடி…
ஒருவாட்டி ஏன்னு கேக்குறியாடி…
சூர்ய பறவைகளே…
சுடர் ஏந்திய சிறகுகளே…
இனி வானமும் பூமியும் நம் வசமாகிட ஓடிடும் கவலைகளே…
போயின இரவுகளே…
புதிதாயின பொழுதுகளே…
சில் மக்கா ஹோ சில் மக்கா…
சில் மக்கா ஹோ வாழ்க்கையில…
கொஞ்சம் கூட சில் பண்ண நேரமில்ல…
நமக்குன்னு எஞ்சிருக்கும் வாழ்க்கையில…