2023 Movies

vaanam-thaiyaga-song-lyrics-in-tamil

வானம் தாயாக

வானம் தாயாக…
பூமி நானாக…
வாழும் நாளெல்லாம் யாவும் நீயாக…
தகப்பன் சாமி நீயடி…
இரு விழியால் வரம் தருவாய்…
கலங்கமில்லா தெய்வமே கலங்குவதேன்…

வானம் தாயாக Read More »

aanandham-koothadum-song-lyrics-in-tamil

ஆனந்தம் கூத்தாடும்

ஆனந்தம் கூத்தாடும் அழகிய தருணம் இது…
பேரன்பு இசை பாடும் இறைவனின் புவனம் இது…
புன்னகையில் கலப்படம் இல்லை…
வாழ்க்கை இங்கு பெருங்கடல் இல்லை…

ஆனந்தம் கூத்தாடும் Read More »

timeless-love-song-lyrics-in-tamil

டைம்லெஸ் லவ்

காதல் நெஞ்சை சீரோட்டவா…
ஊருக்கு எந்தன் நேற்று நாளை முன்னோட்டவா…
அன்று உன்னை கண்ட காட்சி தீட்டவா…
எந்தன் மொத்த வாழ்வு ஓற்றை பாட்டில் பூட்டி காட்டவா…

டைம்லெஸ் லவ் Read More »

cadbury-penne-song-lyrics-in-tamil

கேட்பரி பெண்ணே

கேட்பரி பெண்ணே…
மயக்குற கண்ணே…
உன்ன கொஞ்சம் பார்த்தா…
வெடிக்கிற வேட்டா…
ஸ்ட்ராபெர்ரி ரதியே…
மயக்குற மதியே…
என் உசுரே உனக்குள்ளதான்…

கேட்பரி பெண்ணே Read More »

Scroll to Top