aanandham-koothadum-song-lyrics-in-tamil
பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்வி வி பிரசன்னாசாம் சி.எஸ்பகாசுரன்

Aanandham Koothadum Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆனந்தம் கூத்தாடும் அழகிய தருணம் இது…
பேரன்பு இசை பாடும் இறைவனின் புவனம் இது…

BGM

ஆண் : ஆனந்தம் கூத்தாடும் அழகிய தருணம் இது…
பேரன்பு இசைபாடும் இறைவனின் புவனம் இது…

ஆண் : புன்னகையில் கலப்படம் இல்லை…
வாழ்க்கை இங்கு பெருங்கடல் இல்லை…
சின்ன சின்ன கனவுகள் எல்லாம் வண்ணமயம் ஆகுது இங்கே…
மொழி இல்லா இன்பம் இதுதான்…

BGM

ஆண் : வானம் பார்த்த வாழ்க்கையில் ஆயிரம் சுகம் இங்கு இருக்கு…
காசும் பணமும் அன்பிற்கு முன்னே வேண்டாம் எதுக்கு…
உருளும் உலகில் உள்ளங்கை அளவுதான் வாழ்க்கையும் இருக்கு…
உணர்ந்தால் போதும் ஆயிரம் கோடி ஆனந்தம் உனக்கு…

ஆண் : மகள்களின் முன்னே தந்தைகள்தான்…
பொம்மையாக மாறி போவதேனோ…
ஒரு அழகான உலகை தரும் உயர்வான கவிதை மகள்தான்…

BGM

ஆண் : ஆனந்தம் கூத்தாடும் அழகிய தருணம் இது…
பேரன்பு இசைபாடும் இறைவனின் புவனம் இது…

BGM


Notes : Aanandham Koothadum Song Lyrics in Tamil. This Song from Bakasuran (2023). Song Lyrics penned by Snehan. ஆனந்தம் கூத்தாடும் பாடல் வரிகள்.