டைம்லெஸ் லவ்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கியுவன் சங்கர் ராஜா & கபில் கபிலன்இளையராஜாகஸ்டடி

Timeless Love Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஏ வா… காதல் நெஞ்சை சீரோட்டவா…
ஊருக்கு எந்தன் நேற்று நாளை முன்னோட்டவா…

ஆண் : அன்று உன்னை கண்ட காட்சி தீட்டவா…
எந்தன் மொத்த வாழ்வு ஓற்றை பாட்டில் பூட்டி காட்டவா…

ஆண் : ஏ வா… காதல் நெஞ்சை சீரோட்டவா…
ஊருக்கு எந்தன் நேற்று நாளை முன்னோட்டவா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : எந்தன் கன்னத்தில் முத்த தழும்பை…
நானும் என்றும் மறப்பேனா…

ஆண் : வெள்ளை ரிப்பனாலே என்னை நீ கட்டி கொள்ளைகொண்டு…
போன காட்சி என்று மறப்பேனா…

ஆண் : ஏ வா… காதல் நெஞ்சை சீரோட்டவா…
ஊருக்கு எந்தன் நேற்று நாளை முன்னோட்டவா…

BGM

ஆண் : எந்தன் பள்ளி வந்தாய்…
பென்சில் தூக்கி சென்றாய்…

ஆண் : எந்தன் பள்ளி வந்தாய்…
பென்சில் தூக்கி சென்றாய்…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஹேய்… எந்தன் பள்ளி வந்தாய்…
பென்சில் தூக்கி சென்றாய்…
பென்சிலாலே எந்தன் வாழ்வு மாற்றி தீட்டினாய்…

ஆண் : கல்லூரி நாட்கள் யாவிலும் என் தோகையாகினாய்…
தேர்வு நாளின் போதிலே என் தாள் என்றாகினாய்…

ஆண் : அன்னை தெம்பாலே தந்தை அன்பாலே…
எந்தன் வாழ்வை ஆள போகும் ரேவதி என் பாதி…

BGM

ஆண் : ஏ வா… காதல் நெஞ்சை சீரோட்டலாம்…
நாம் கண்ட காதல் மாடல் திரை மேல் வா காட்டலாம்…

ஆண் : கால எந்திரத்தில் ஏறி போகலாம்…
காதல் இந்த காதல் எங்கே கூட்டி போகும் பார்க்கலாம்…

ஆண் : ஏ வா… காதல் நெஞ்சை சீரோட்டலாம்…
நாம் கண்ட காதல் மாடல் திரை மேல் வா காட்டலாம்…

ஆண் : விண்ணே பூ தூவ…
மண்ணே கொண்டாடா…
திருமணம் நடக்கிறதோ…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : நாலே பேரன்கன் ஐந்தே பேத்திகள்…
கையை கோர்த்து ஆடும் கட்சி தோன்ற போகின்றதோ…

ஆண் : ஏ வா… காதல் நெஞ்சை சீரோட்டலாம்…
நாம் கண்ட காதல் மாடல் திரை மேல் வா காட்டலாம்…


Notes : Timeless Love Song Lyrics in Tamil. This Song from Custody (2023). Song Lyrics penned by Madhan Karky. டைம்லெஸ் லவ் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading