அம்மணி ருக்குமணி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்தமிழ்யுவன் ஷங்கர் ராஜா, பிரேம்ஜி அமரன் & எம். எம். மானசி யுவன் ஷங்கர் ராஜாகஸ்டடி

Ammani Rukkumani Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அம்மணி ருக்குமணி…
அச்சு வெல்ல லிச்சி கன்னி
பிரம்மனே செஞ்சி வச்ச…
சொக்கத் தங்கம் நீயா…

ஆண் : சூடு ஏத்தும் போதக்கன்னி…
சுத்துரேன்டி உன்ன எண்ணி…
நெஞ்சுக்குள்ள ஒட்டிகிட்டு…
என்ன கொல்லாதே…

பெண் : என்ன மந்திரம்…
என் மேல போட்டியோ…
ஓடோடி வந்து நின்னான் பின்னாடியே…

பெண் : சும்மா பேசித்தான்…
சூதாடி பாக்குற…
நீதானே மச்சமுள்ள கில்லாடியே…

ஆண் : சுள்ளான் மனச நீ…
சுருட்டி சுருட்டி போறியே…
ஜோடி போட்டுதான்…
கனவ வெதச்சி போறியே…

பெண் : குட்டி மனச நீ…
இருக்கி அணைச்சி போறியே…
கோலம் போட்டுதான்…
கனவ விதச்சி போறியே…

—BGM—

பெண் : கைய கால நீட்டி…
அட எம்மேலதான் நீயும்…
அழகெல்லாம் அள்ளி கிள்ளி ஆட்டம்…
ஆடி செல்லாதே…

ஆண் : கண்ண மூடினாலும்…
கனவெல்லாம் உன்ன காட்டும்…
பசி ஆறாமலேதாண்டி…
என்ன போக சொல்லாதே…

பெண் : செல்லாதே உன் கிட்ட…
மத்தவங்க பாசங்கே…
கோமாளி ஆனாங்களே…
அக்கம் பக்கம்தான்…

ஆண் : அடி தங்கமேனி…
தொட்டு தூக்கி போவேன்…
சத்தம் போடாம உருக்கப்போறேன்…

ஆண் : சுள்ளான் மனச நீ சுருட்டி போறியே…
ஜோடி போட்டுதான்…
கனவ வெதச்சி போறியே…

பெண் : குட்டி மனச நீ இறுக்கி…
அணச்சி போறியே…
கோலம் போட்டுதான்…
கனவ வெதச்சி போறியே…

—BGM—

ஆண் : சுருட்டி சுருட்டி போறியே…
கனவ வெதச்சி போறியே…

பெண் : இறுக்கி அணச்சி போறியே…
கனவ வெதச்சி போறியே…


Notes : Ammani Rukkumani Song Lyrics in Tamil. This Song from Custody (2023). Song Lyrics penned by Muthamil. அம்மணி ருக்குமணி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading