கேட்பரி பெண்ணே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
கார்த்திக் மனோஜி. வி. பிரகாஷ் குமார்கார்த்திக் மனோவாழு வாழ விடு

Cadbury Penne Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பெண்ணே…

—BGM—

ஆண் : ரதியே…

—BGM—

ஆண் : கேட்பரி பெண்ணே…
மயக்குற கண்ணே…
உன்ன கொஞ்சம் பார்த்தா…
வெடிக்கிற வேட்டா…

ஆண் : ஸ்ட்ராபெர்ரி ரதியே…
மயக்குற மதியே…
என் உசுரே உனக்குள்ளதான்…

ஆண் : அடி உன்னோடதான் நடக்கயில…
சுத்தி சிம்பொனிதான் கேட்குதடி…
உன்ன வச்ச கண்ண பாக்கையில…
மனசுள்ள இடி இடிக்கிதடி…

—BGM—

ஆண் : மஞ்ச கரி மாயா தின்னா…
மொறச்சிகிட்டு உன்ன தின்னு…
எனக்குள்ள நீயும் இருந்தாலே…

ஆண் : சொர்க்கம் என்னும் பார்குள்ள…
குடிச்சிப்புட்டு கெடக்கயில…
எதையோ சொல்லி என்ன கெடுத்தாளே…

ஆண் : இது கண்ணோரம் கட்டி வச்ச கானங்கு…
இந்த பல்லாக்கில் சுண்டுதடி தேனாங்கு…

ஆண் : மாறாங்கோ மச்ச விழி ஏ ராம்பு…
என் மனசுல நீ வந்தா…

ஆண் : அடிங்கோ லோக்சா ரா பங்கு…
என்னா குனிச் சி…
பறக்கும் லேக் கோ…
ரீ சாலு ரிச்சா பினாமி…

ஆண் : பணம் இல்ல ரோ வி கேங்கு…
என்னா சொன்னீரே…
அரியில்லே அரியில்லே…

ஆண் : கடம் இல்லா குரு சந்தனமிடும் பாட வரலியே…
அடியே மாங்குரு மன்னார் இல்லா நாகவல்லியே…
அடியே நாகுரு நங்கூரமா அபி ஹல்லியே…

ஆண் : தா ரா ரே ரா ரா ரு ரேய்ய்…

—BGM—

ஆண் : மழையும் சிந்த காத்தின் கீழே…
கரிச காட்டு குயிலா நீ…
உன்ன விட்டா யாரும் இல்ல…
கனவ கனவோரம் கட்டிக்கிறேன்…

ஆண் : இந்த காதல் அடி தேன் ஆட்டம்…
இந்த பூ போல அடி உன் வாசம்…

ஆண் : கானா குருவி பாடும்…
காதல் திசைய தேடும்…
உன் கனவும் என் நிஜமும் ஒன்றாய் சேருமா…

ஆண் : அட கல்யாணம் தேதி ஒண்ணு வந்தாச்சுடி…
உன்ன கட்டிகிட்டு நானும் கொஞ்சம் செல்லதானாடி…
உன்ன பார்க்காம நிலவெல்லாம் தூங்காதடி…
உந்தன் பார்வையிலே நான் கொஞ்சம்…

—BGM—


Notes : Cadbury Penne Song Lyrics in Tamil. This Song from Vaazhu Vaazha Vidu (2023). Song Lyrics penned by Karthik Mano. கேட்பரி பெண்ணே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading